இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 80 வயது மேற்பட் டோருக்கு ஆதார் அட்டை அவசிய மில்லை என மத்திய அரசு அறிவித் துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைவ ருக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதை யடுத்து நாடு முழுவதும் அனைவரும் ஆதார் அட்டைகள் பெற நடவடி க்கை எடுக்கப் பட்டது.
இதனிடையே 80 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு ஆதார் அட்டை அவசிய மில்லை என அறிவித் துள்ளது மத்திய அரசு.
மத்திய அரசு அறிவித்த ஆதார் அட்டை கட்டாயம் என்ற உத்தரவு ஜம்மு காஷ்மீர், மேகாலயா, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங் களுக்கு முழுமை யாகப் பொருந் தாது எனவும் அறிவிக் கப்பட்டு ள்ளது.
மேலும் இந்திய குடியுரிமை பெறாதவர் களுக்கு ஆதார் அட்டை அவசிய மில்லை என அறிவிக் கப்பட் டுள்ளது. இதை யடுத்து ஜூலை 1 முதல் மத்திய அரசின் உத்தரவு அமலுக்கு வருகிறது.