சினிமாவில் ஒன்னுமே தெரியாமல் இருந்த தனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தவர் அனுஷ்கா என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா நடித்துள்ள பாகுபலி 2 படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.
இந்நிலை யில் நடிகர் பால கிருஷ்ணாவின் படத்தில் நடிக்க உள்ளார் தமன்னா. சினிமா மற்றும் சக நடிகைகள் குறித்து தமன்னா கூறுகை யில்,
ஹீரோயின்கள்
ஹீரோயின்கள் ஒருவரை யொருவர் பார்த்தால் முறைத்துக் கொண்டும், ஒருவரின் வாய்ப்பை மற்றொருவர் தட்டிப் பறித்துக் கொண்டும் இருப்ப தாக கூறப் படுவதில் உண்மை இல்லை.
நட்பு
ஹீரோயின்கள் அனைவரும் நட்புடனேயே பழகி வருகிறோம். ஒருவரின் படம் ஹிட்டா னால் மற்றவர்கள் போன் செய்து வாழ்த் துவோம். படம் ஓடா விட்டால் ஆறுதல் கூறுவோம்.
அனுஷ்கா
நான் நடிக்க வந்த புதிதில் சினிமா பற்றி ஒன்னுமே தெரியாது. சீனியரான அனுஷ்கா தான் யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.
நிரந்தர ஆடை வடிவமைப் பாளரை வைத்து ஆடை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் அவரே சொல்லிக் கொடுத்தார்.
காஜல், சமந்தா
Tags: