தன்னை தவறாக பேசியவரை கண்டுபிடித்த அனுஷ்கா !

தென்னிந்திய நடிகைகளில் துணிச்ச லான நடிகை என்று பெயரெடுத்தவர் அனுஷ்கா. பார்த்து பார்த்து ரோல்களைத் தேர்ந் தெடுப்பவர். 
அதே நேரத்தில் அனுஷ்கா பற்றிய கிசுகிசுக் களுக்கும் பஞ்சம் இருக்காது.
இயக்குநர் க்ரிஷ், ஆர்யா, ராணா, நாகார்ஜுனா என்று அனுஷ்கா வுடன் இணைத்து கிசு கிசுக்கப் பட்டவர்கள் ஏராளம்.அந்த வரிசையில் இப்போது இணைந்தி ருப்பவர் பிரபாஸ். 

தம்மைப் பற்றி இவ்வளவு கிசுகிசுக்கள் பரப்புவது யார் என்று கண்டு பிடித்து விட்டாராம் அனுஷ்கா. 

தன்னுடைய அசிஸ்டெண்ட் களில் ஒருவர் மூலம் தான் வெளியில் தன்னுடைய பெர்சனல் விஷய ங்கள் செல்கின்றன என்பதை அறிந்து அந்த அசிஸ்டெண்டை வேலையில் இருந்து தூக்கி விட்டாராம்.

அப்படீன்னா... வந்த தகவல்கள் எல்லாம் உண்மை தானோ?
Tags:
Privacy and cookie settings