அம்மாவின் உள்ளாடைகளை மகள் எப்போது கூர்ந்து பார்க்கத் தொடங்கு கிறாளோ, அப்போது மகளிடம் பிரா அணியத் தொடங்குவது பற்றி அம்மா பேச வேண்டிய காலம் கனிந்து விட்டது என்று அர்த்தம்.
அந்த காலகட்டத்தில் அவள், உடல் வளர்ச்சியின் முதல் கட்டத்தை அடைந்திருப்பாள். ஆனாலும் அவள் சிறுமி தான் என்பதை உணர்ந்து, தாய் பக்குவமாக செயல்பட வேண்டும்.
சிறுமிகளுக்கு எட்டு வயதிற்கு பிறகு மார்பு வளர்ச்சி மேம்படத் தொடங்கும். அந்த வயதில் தான் அவளுக்கு பிராவை பற்றிய சிந்தனை உருவாகும்.
அப்போதே பிரா அணிவது பற்றி மகளிடம், தாய் பேச ஆரம்பித்து விட வேண்டும்.
பிரா எப்போதி ருந்து அணிய வேண்டும்? என்ற கேள்விக்கு, வயது மட்டுமே பதில் அல்ல! சிறுமியின்