பிறந்த சிறிது நேரத்தில் நடந்த குழந்தை !

0 minute read
இந்திய தலைநகர் டெல்லியில், பிறந்து சிறிது நேரங்களே ஆன குழந்தை ஒன்று செவிலி யரின் உதவி யுடன் நடக்கப் பழகும் காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

பிறந்த சிறிது நேரத்தில் நடந்த குழந்தை !
பொதுவாக ஒரு குழந்தை பிறந்து சில மாதங்கள் கடந்த பின்னர் தான் தவழ ஆரம்பி க்கும். பின்பு கொஞ்ச நாட்க ளுக்கு பிறகு உட்காரத் தொடங்கி, பின்பு தான் படிப்படி யாக நடக்க ஆரம்பிக்கும்.

ஆனால் டெல்லியில் பிறந்த குழந்தை ஒன்று பிறந்து சில மணி நேரங்க ளிலேயே செவிலி யரின் உதவியுடன் நடக்கப் பழகியுள்ளது.
செவிலியர் ஒருவர் தன்னுடைய கைகளில் குழந்தையை தாங்கி பிடிக்க, தன்னுடைய பிஞ்சு கால் களால் அக்குழந்தை நடக்க பழகும் காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலாக வரு கின்றது.
Tags:
Today | 18, April 2025
Privacy and cookie settings