தனது அளவிற்கான உடையை விற்பனை யாளரிடம் கேட்கும் பருமனான பெண்ணுக்கு ஜிம்முக்கு செல்லும் அறிவுரை மட்டுமே இலவசமாக கிடைக்கும்.
முகத்தை வெண்மை யாக்கும் அழகு சாதன கிரீமை பயன் படுத்து வதை பெரிதாக பேசிய காலம் மாறி,
உடல் பருமன் காரண மாக பலரின் கேலிக்கும், கிண்டலு க்கும் ஆளாவதாக 24 வயது ஆகாங்ஷா சொல்கிறார் ''நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்த போது நடந்த ஒரு நிகழ்ச்சி எனக்கு இப்போதும் நினை விருக்கிறது,