ஆப்பிரிக்காவில் உள்ள கம்போடியாவில் தாய்ப்பால் சேகரித்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் தாய்ப்பாலை இறக்குமதி செய்து அதை பயன்படுத்தி விற்பனை செய்து வந்தது.
அமெரிக்காவில் 150 மில்லி லிட்டர் தாய்ப்பால் 20 டாலர் (ரூ.1300) என விற்பனை செய்யப் பட்டது.
இதற் கிடையே, தாய்ப்பால் ஏற்று மதிக்கு கம்போடி யாவில் எதிர்ப்பு கிளம்பியது. ஏழை நாடான கம்போடியா வில் ஊட்டச் சத்து இன்றி குழந்தை கள் அவதிப் பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இங்கு தாய்ப்பால் ஏற்றுமதி செய்வது கம்போடியா குழந்தைகளை வஞ்சிப்பது போலாகும் என எதிர்ப்பு தெரிவிக்க பட்டது. அதையடுத்து தாய்ப்பால் ஏற்றுமதிக்கு முற்றிலும் தடை விதிக்கபட்டது.