வீட்டுக்கு வீடு வாசற்படி என்ற பழமொழிக்கு ஏற்ப பிரச்னைகளே இல்லாத குடும்பம் என்று இல்லை என்று தான் கூற வேண்டும்.
அவ்வாறு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது இந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பெண் ஒருவர் மிகவும் கஷ்டப் படுகிற ஏழைக் குடும்பத் தினைச் சேர்ந்த பெண்களை பண ஆசை காட்டி பாலியல் தொழிலுக்கு தள்ளி விட்டது அம்பலமாகி யுள்ளது.