மருந்துக் கடைக்கு வந்த ஒருவர் “குழந்தை பிறந்து மூன்று மணி நேரம் தான். அதற்குப் பால் கொடுக்க ஏதாவது மாப்பால் இருக்குதா?” என்று கேட்டார். இதைக் கேட்டதும் அருகில் இருந்த எனக்குத் தலை சுற்றியது.
பின்னர் “குழந்தை பிறந்த உடனே, பிள்ளை இல்லாத வர்கள் வேண்டி வளர்க் கலாம். அவ்வாறா னவர்கள் புட்டிப் பாலையே நாடுவர்” என்று நானும் என்னைச் சமாளித்தேன்.
“குழந்தை பிறந்து ஆறு மாதம் வரைக்கும், தாய் பிள்ளைக்குப் பால் கொடுத்து ஆகவேணுமே” என்று அருகில் நின்ற ஆச்சி சொன்னாள்.
அந்தாளோ, “பிள்ளை க்குப் பால் கொடுத்தால் தாயின் அழகு கெட்டுப் போயிடும்” என்றார். “ஆண்டவா! இதெ