கடந்த சில மாதங் களாக தமிழ் நாட்டில் நடைபெறும் விபத்துக் களை பார்க்கும் போது இதில் சிக்குவது அதிக சதவீத த்தில் இருப்பது கார்கள் தான்.
இதன் பின் புலத்தை ஆராய்ந்த போது கண்ட உண்மைள்.
1. விபத்தில் சிக்கும் வாகன ங்களில் 80 சதவீதம் சொந்த பயன் பாட்டிற் க்காக வாங்கிய வண்டிகள்.
இதற்க்கு காரணம்.
1. சொந்த வண்டி ஓட்டு பவர்கள் பெரும் பாலும் தினமும் காரை ஓட்டுவது இல்லை.
பெரும் பாலும் வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ எடுப்பா ர்கள். ஆதலாம் போதுமான கட்டுப்பாடு கிடைப்பது கிடையாது.
2. சொந்த கார்களை பெரும்பால் அடிக்கடி ஓட்டாத தால் அவர்கள் காரின் டயர் மற்றும் பிரேக் போன்ற வற்றை முறையாக பராமரி ப்பது கிடையாது.
3.தொலை தூரங்களு க்கு செல்லும் போது மிகவும் வேகமாக செல்வதால் அந்த சாலைகள் அவர் களுக்கு பழக்கம் இல்லாத தால்
அதில் இருக்கும் குழிகள் இருப்பது தெரியாத தால் தீடீரென காரைக் கட்டு படுத்த இயலாமல் எங்காவது மோதி விடு கிறார்கள்.
4. காரை அடிக்கடு ஒட்டா ததால் சில நேரங்களில் பிரேக்கி ற்க்கு பதில் ஆக்ஸி லேட்டரை பதட்ட த்தில் அமுக்கி விடுவார்கள்.
இதை தவிர்ப்பது எவ்வாறு?
1. பொதுவாக அடிக்கடி காரை ஒட்டாத வர்கள் ஆட்டோகியர் காரை உபயோகப் படுத்துவது நல்லது. அதை எந்த சூழ்நிலை யிலும் கட்டுப் படுத்துவது எளிது.
இதில் மைலேஜ் பார்க்க கூடாது. இது நமது உயிர் மற்றும் சாலை களில் செல்லும் மற்றவர் களில் உயிர் சம்மந்தப் பட்டது.
2. அடிக்கடி சென்று பழக்க மில்லாத சாலை களில் ஓட்டும் போது மிதமாக வேகத்தில் செல்வது நல்லது
3. வாகன த்தை தொலைதூர பயணத் திற்க்கு பயன் படுத்தும் போது டயர், மற்றூம் பின்க்க சைகை விளக்குகள் சரியாக எரிகிறதா என்று பார்ப்பது மிகவும் முக்கியம்.
4. லாரிகளின் பின்னாலும் அரசு பேருந்தின் பின்னாலும் தொடர்ந்து செல்வது மிகவும் ஆபத்து.ஏனென்றால் பெரும் பாலும் இவை களில் பிரேக் விளக்குகள் எரிவது இல்லை. ஆதால் விபத்து ஏற்படுவது எளிது.
5. நாண்கு வழிச்சாலை களில் ஒரு லேனில் இருந்து மற்றொரு லேனிற்க்கு மாறூம் போது பின்னால் எதுவும் வாகனம் வருகிறதா என்று பார்த்து மாறவும்.
6. அடிக்கடி பின்னால் வரும் வாகனங் களை கவனி க்கவும் மறக்காமல்.
7. நமது சாலைகளில் 100கிமீ மேல் பயணம் செய்வதை தவிர்க் கவும். ஏனென் றால் நமது சாலைகள் அந்த வேகத் திற்க்கு மேல் பயணிக்க உகந்தது அல்ல.