சென்னை ஷாப்பிங் மாளை நள்ளிரவில் சுற்றி வளைத்த கமாண்டோ !

சென்னை ராயப் பேட்டை யில் எக்ஸ்பிரஸ் அவென்யூ என்கிற பிரபல வணிக வளாகம் உள்ளது. இன்று நள்ளிரவு 2 மணி அளவில் அந்த ஷாப்பிங் மாலைச் சுற்றி காவல் துறையின் வாகனங்கள் அரண் அமைத்து நின்றன. 
சென்னை ஷாப்பிங் மாளை நள்ளிரவில் சுற்றி வளைத்த கமாண்டோ !
திடீரென்று வந்த ஆயுதம் தாங்கிய கமாண்டோ படையினர், ஷாப்பிங் மாலுக்குள் செல்லும் பாதை களை மறித்து தங்கள் கட்டுப் பாட்டுக் குள் கொண்டு வந்தனர். 

வெளியே இருந்த பொது மக்களை உள்ளே அனுமதிக்க வில்லை.  அந்நேரம் மாலுக் குள்ளிருந்து இரவுக் காட்சி சினிமா முடிந்து 
சென்னை ஷாப்பிங் மாளை நள்ளிரவில் சுற்றி வளைத்த கமாண்டோ !
வெளியே வந்த பொது மக்கள், கமாண்டோ படையினர் சுற்றி வளைத்து இருப்பதைக் கண்டு அச்சப் பட்டனர். 
கார், பைக் உள்ளிட்ட வாகனங் களை எடுத்துக் கொண்டு வெளியே வரமுயன்ற அவர்கள், மாலுக்குள் ஏதோ விபரீதம் நடக்கிறது என்று நினைத்து, பதற்றம் அடைந்தனர். 
சென்னை ஷாப்பிங் மாளை நள்ளிரவில் சுற்றி வளைத்த கமாண்டோ !
பின்னர் தான் அது தமிழக காவல் துறை கமொண்டோ பிரிவின் பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை எனத் தெரிய வந்தது.
Tags:
Privacy and cookie settings