மொத்த அமெரிக்கர்களும் இந்த வருடம் ரம்ஜான் நோன்பு இருக் கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா..? சீனர்கள் பெரும்பாலோர் நோன்பு இருக்கிறார்கள்.
முஸ்லிம் அல்லாத பல நாடுகளில் நோன்பு காலத்தி ற்காக தவம் கிடக்கிறார்கள் என்பதை நம்ப முடிகிறதா.? காரணம் என தெரியுமா நண்பர்களே..? படிங்க..!!
உடலையும் மனதையும் நோயின்றி வைத்துக் கொள்ளவும், ஆசைகளி லிருந்தும், இச்சைக ளிலிந்தும் விடுதலைப் பெறவும் இறைவன் இஸ்லாமிய மக்க ளுக்கு நோன்பை கடமை யாக்கியு ள்ளான்.
நோன்பு என்பது உடல் ஆரோக் கியத்தை மேம் படுத்தவும், இறை குணங்களை உணரு வதற்கும், மன இச்சை களை கட்டுப் படுத்துவற் குமான ஒரு வழிமுறை யாகும்.
ஒரு நாளில் 10 தடவைக்கு மேல் டீ, காபி மற்றும் குளிர் பானங்கள் அருந்து பவர்கள் இருக் கிறார்கள்.
ஒரு மணி நேரத் திற்குள் பல முறை பீடி, சிகரெட் என்று புகைப்ப வர்களும், சதா வெற்றிலை பாக்குடன் வாயில் குதப்பு பவர்களும், நேரம் காலம் இல்லாமல் வயிறு புடைக்க உணவை உண்பவர் களும் இருக்கின் றார்கள்.
இவர்கள் ஒருமாத காலம் இறைவனின் கட்ட ளைப்படி நோன்பு இருப்பதன் மூலம் தமது உடல் முறையற்ற பழக்கங் களுக்கு உட் படாமலும்,
நோயின் பால் ஈர்க்கப் படாமலும் நன் முறையில் புத்துண ர்ச்சிப் பெற்று இயங்க ஆரம்பிக் கின்றது.
நோன்பு என்பது பசியை உணருவ தற்காக அல்ல.
அல்லது தண்ணீ ரையோ, பழங் களையோ சாப்பிட்டு விட்டு உணவு உண்ணாமல் இருப்ப தல்ல. சுமார் 12 மணிநேரம் வரை தண்ணீரோ,
உணவோ உட்கொ ள்ளாமல் எந்த ஜீரண உறுப்பு களுக்கும் வேலை கொடுக்காமல் இருப்பது தான் சிறந்த நோன்பாகும்.
அப்போது தான் உடல் தன்னிடம் தேக்கி வைத்துள்ள சக்தியை (Stored Energy) உடலின் இயக்க த்திற்கு தக்கவாறு செலவிடும். அதனால் தேவையற்ற கொழுப்புகள் கரைக் கப்படும்.
ஆஸ்துமா என்பது நுரையீரல் சம்மந்தப் பட்ட ஒரு நோய். அதிகாலையில் ஆஸ்துமா நோயாளிகள் கஷ்டப் படுவதை பார்திருப்பீர்கள்.
ஆஸ்துமா நோய் அவர்களை அந்த அதிகாலை நேரத்தில் ஏன் எழுப்பி விடுகிறது?.
சீன அக்குபங்சர் மருத்து வத்தின் தத்துவப் படி நமது உடல் உள் உறுப்புகள் ஒவ்வொன் றிற்கும் ஒரு குறிப்பிட்ட இயக்க நேரம் உள்ளது. (Biological Clock).
மனிதன் நாள் முமுவதும் சுவாசி த்தாலும் அவனது நுரையீரல் அதிகப் படியாக இயங்கும் நேரம் அதிகாலை 3 மணியி லிருந்து 5 மணி வரை உள்ள 2 மணி நேரமாகும்.
நமது நுரையீரல் நாள் முழுவதும் இயங்கு வதற்கான எனர்ஜியை அந்த நேரத்தில் தான் வெளிப்புற பிரபஞ்ச சக்தியி லிருந்து கிறகித்து கொள்கிறது.
நாம் தூங்கும் போது ஐம்பு லன்களும் முமுமை யாக இயங்காமல் இருக்கும். தூக்க நிலையில் நுரையீரல் இயங்கு வதை விட விழித் திருக்கும் போது இயங்கும் சுவாசமானது நுரை யீரலை நன்முறையில் புதுப்பிக் கின்றது.
இஸ்லாமிய பெரு மக்கள் இறைவனின் கட்ட ளைப்படி நோன்பு காலங் களில் நோன்பு நோற்கவும், மற்ற நாட்களில் அதிகாலை யில் தொழுகை க்கு (தஹஜ்ஜத், பஜர்)
ஆயத்த மாவதும் தமது நுரையீரலை நன் முறையில் இயங்க வைக்க வேண்டும் என்கிற நல்ல தத்துவத்தின் அடிப்படை யிலான செயல் பாடுகளாகும்.
நோன்பு வைப் பவர்கள் அதிகாலை வேலையில் நோன் பிற்கான உணவை (சஹர்) சாப்பிடு வார்கள்.
அதன் மூலம் நாம் வழக்கமாக உண்ணும் உணவின் நேரம் திசை திருப்பி விடப்படு கிறது. இதனால் அனைத்து நோய் களுக்கும் காரண மான வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்ற
நமது ஜீரண உறுப்பு க்களில் அமில சுரப்புகள் குறைந்து அவ்வுறு ப்புக்கள் வலுப் பெற்று வயிற்று உப்புசம், தலைவலி,
புளித்த ஏப்பம், மயக்கம், வயிற்று எரிச்சல், அடிக்கடி பசித்தல், மலசிக்கல் போன்ற பல விதமான நோய் உபாதைக ளிலிருந்து விடுதலை பெறுகிறோம்.
மேலும் நீண்ட கால நோய் களுக்கு காரண மான தேங்கி யுள்ள உடற் கழிவுகள் நீக்கப் படுகின்றன. நம் உடம்பில் உள்ள அதிகப் படியான கொழுப்பு கள் கரைக்கப் படுகின்றன.
சஹர் என்னும் அதிகாலை உணவு யாருக் கெல்லாம் சாப்பிட முடியாமல் மயக்கம் ஏற்படுவது போலவும், வாந்தி வருவது போலவும் தோன்று கிறதோ
அவர்க ளுடைய ஜீரண உறுப்புகள் கெட்டுப் போய் பித்தம் அதிகமாக தேக்கம் கொண் டுள்ளது என அறிந்துக் கொள்ளுங்கள்.
இவ்வளவு நன்மைகள் இருப்ப தாலேயே மதங்கள் கடந்தும் நோன் பிருப்பது பல சமூக மக்க ளாலும் கடை பிடிக்கப் படுகிறது.