சர்வதேச அளவில் தரமான மருத்துவ சிகிச்சை அளித்து இறப்பு சதவிகி தத்தை குறைக்கும் முன்னணி நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகி யுள்ளது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Healthcare Access and Quality Index (HAQ) என்ற மருத்துவ துறையை சார்ந்த நிறுவனம் இந்த பட்டியலை வெளியிட் டுள்ளது. சர்வதேச அளவில் 195 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டது.
கடந்த 1990-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை இந்நாடு களில் மருத்துவ சிகிச்சை எந்தள விற்கு முன்னேறி யுள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
இந்த ஆய்வின் முடிவில், தரமான மருத்துவ சிகிச்சை அளித்து இறப்பு சதவிகி தத்தை குறைத்துள்ள நாடுகளின் பட்டியலில் ஐரோப்பா வில் உள்ள
அண்டோரா நாடு முதல் இடத்தை பிடித் துள்ளது.இதே பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் 10 நாடுகளின் தரவரிசை இதோ!
அண்டோரா ஐஸ்லாந்து சுவிட்சர்லாந்து சுவீடன் நோர்வே அவுஸ்தி ரேலியா பின்லாந்து ஸ்பெயின் நெதர்லாந்து லக்ஸம்போர்க் இதே பட்டிய லில் பிரான்ஸ் - 15, கனடா - 17,
ஜேர்மனி - 20, பிரித்தானியா - 30, அமெரிக்கா - 35, இலங்கை - 85, இந்தியா - 154 ஆகிய இடங் களை பிடித்துள்ளது குறிப்பிடத் தக்கது.