குரோஷிய ஜனாதிபதி நீச்சலுடையில் !

குரோஷியாவின் ஜனாதிபதி கொலிண்டா கிராபர் கிட்டா ரோவிச், பிகினியில் (நீச்சலுடை) கடற்கரையில் காணப்பட்டதாக சமூக வலைத் தளங்களிலும் ஊடகங்களிலும் தகவலொன்று பரவி வருகிறது.
குரோஷிய ஜனாதிபதி நீச்சலுடையில் !
பரபரப்பை ஏற்படுத்திய நீச்சலுடை புகைப்படங்கள் (கொகோ ஆஸ்டின்) இதற்கு ஆதாரமாக புகைப்படங்களும் வெளியிடப் பட்டுள்ளன.

அதை யடுத்து உலகின் மிக கவர்ச்சி யான ஜனாதிபதி, குரோஷிய ஜனாதிபதி தான் என பலர் வர்ணித் துள்ளனர். 47 வயதான ஜனாதிபதி கொலிண்டா கிராபர் வசீகர மான தோற்றம் கொண்டவர் தான்.

தனது பணியில் கவனம் செலுத்தும் அதே வேளை, தனது செல்பீ படங் களையும் அவர் தனது சமூக வலைத் தளங்களில் வெளியிடுவ துண்டு.

எவ்வா றெனினும் மேற்படி புகைப் படங்களில் நீச்சலு டையில் காணப்படும் பெண் குரோஷிய ஜனாதிபதி காலிண்டா கிராபர் கிட்டா ரோவிச் அல்ல என்பது தெரிய வந்துள்ளது.

கடற்கரை யொன்றில் பிகினியில் காணப்படும் மேற்படி பெண் அமெரிக்க நடிகையும் மொடலுமான கொகோ ஆஸ்டின் ஆவார்.
குரோஷிய ஜனாதிபதி நீச்சலுடையில் !
ஏறத்தாழ குரோஷிய ஜனாதிபதி கொலிண்டா கிராபர் போன்றே அவர் தோற்ற மளிக்கும் நிலையில் அவரின் புகைப் படங்களைப் பார்த்த யாரோ 

அது ஜனாதிபதி கொலிண்டா கிராபர் எனக்கூறி சமூக வலைத் தளங்களில் வெளியிட் டுள்ளார்.

அதன்பின் உலகின் மிக கவர்ச்சியான ஜனாதிபதி என குரோஷிய ஜனாதிபதி கொலிண்டா கிராபரை பலரும் வர்ணிக்க ஆரம்பித்து விட்டனர்.

கொலிண்டா கிராபர் கிட்டா ரோவிச் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் குரோஷியா வின் 4 ஆவது ஜனாதி பதியாக பதவியேற்றார். அந்நாட்டின் முதலாவது பெண் ஜனாதிபதி அவர் தான்.

கொலிண்டா கிராபர் ஜனாதிபதி யாக தெரிவான வுடனேயே அவர் நீச்சலுடையில் காணப்படும் புகைப்படம் எனக் கூறப்பட்டு ஒரு படம் வெளியாகியது.
பின்னர் அது ஒரு ஆபாசப்பட நடிகை யின் படம் என்பது தெரிய வந்தது.

சுமார் ஒரு வருட த்தின் பின், அமெரிக்க நடிகை கொகோ ஆஸ்டினின் நீச்சலுடை புகைப்படத்தை, ஜனாதிபதி கொலிண்டா கிராபரின் படமெனக் கூறி வெளியிட் டுள்ளனர்.

அமெரிக்கா வில் கல்வி கற்ற கொலிண்டா கிராபர், குரோஷியன், ஆங்கிலம், ஸ்பானிஷ், போர்த்துகேய மொழி களில் சரளமாக பேசக் கூடியவர்.

அத்துடன் பிரெஞ்சு, ஜேர்மன், இத்தாலிய மொழிகளையும் புரிந்து கொள்ளக் கூடியவர்.
குரோஷிய ஜனாதிபதி நீச்சலுடையில் !
1996ஆம் ஆண்டு ஜேக்கவ் கிட்டா ரோவிச்சை திருமணம் செய்த திருமதி கொலிண்டா வுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

நேட்டோ அமைப்பின் உதவிச் செயலாளர் நாயக மாகவும் குரோஷிய ஜனாதிபதி கொலிண்டா கிராபர் கிட்டாரோவிச் விளங்கு கின்றமை குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings