சமீபத்தில் வெளியான +2 தேர்வு முடிவுகளில் சமூக வலை தளங்களும் பரபரப்பாகின. தத்தம் உறவுகள் எடுத்த மதிப்பெண்களை பதிவிட்டு உற்சாகத்தை
மூத்தப் பொண்ணு நல்லா படிச்சுச்சு. கட்ஆப் மார்க் வச்சு மதுரை மெடிக்கல் காலேஜ்ல படிச்சுட்டிருக்காங்க, 2வது பொண்ணு தான் ரிஹானா. கம்பத்துல தான் முதல்ல படிச்சுச்சு.
நல்ல மார்க் எடுத்துட்டி ருந்தாங்க, அக்கா மாதிரியே தங்கச் சியையும் மெடிக்கல் காலேஜ்ல சேர்த்துடணும்னு தான் ஆசை எனக்கு, அதனால நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோடுல தரமான ஸ்கூல்ல சேர்த்து விட்டேன்.
வித்யா விகாஸ்ல படிச்சாங்க. 1192 மார்க் எடுத்தி ருக்காங்க, நீட் எக்சாம் எழுதியி ருக்காங்க" என வரிசை யாய் எல்லாம் விவரித்தார்.
ரிஹானா பற்றி பேசத்தான் வந்தோம். ஆனால் ரிஹானா க்கு முன்பே ஒரு மருத்து வரை உருவாக் கியிருக்கி றார்கள் என்பது அறிந்து ஆச்சர்யப் பட்டோம். மீண்டும் தொடர்ந்தார்.
"மூத்தப் பொண்ணு உம்மு ரீஷ்மன் நல்லா படிச்சுச்சு, இன்னும் 20 மார்க் வாங்கி னாங்கன்னா மெடிக்கல் கட்ஆப் கிடைக் கும்னு
என் மனைவி யின் உறவினர் என்னிடம் சொல்லி மூத்தப் பெண்ணை வேறு ஸ்கூலில் சேர்க்க . அப்போது எனக்கு கட்ஆப் ன்னா என்னன்னு தெரியாது,
சரி இப்படி சொல்றாங் களேன்னு நானும் முயற்சி பண்ணி சேர்த்தேன். +2 தேர்வில் நாமக்கல் மாவட்ட த்தில் முதல் மாணவி யாக வந்தாங்க. இப்போது மதுரை யில் தங்கி படிக்கி றாங்க".
லகரங்கள் கொட்டினால் தான் மருத்து வராக முடியும் என்ற கோட் பாட்டை உடைத் தெறிந்த இரு மாணவி களும் தன் மேற் படிப்புக் காக முதலீடு செய்த தெல்லாம் படிப்பை மட்டுமே.
ஆனா அடுத்த வருஷம் கண்டிப்பா நம்ம மாணவர்கள் ஈசியா இந்த தேர்வை எதிர் கொள்வார்கள்.
நீட் எக்சாம் எப்படி எழுதுனீங்க?
அதிலொன்று, உங்கள் வீட்டுக் குழந்தை கள் அதிக மதிப்பெண் பெறக் கூடியவர் களாக இருக்கலாம், அதை கொண்டு திருப்திப் பட்டுக் கொள்வதை விடுத்து
வெளிபடுத்தும் சமயத்தில் நமக்கு அறிமுகமானார் 1192 மதிப்பெண் எடுத்த ரிஹானா பாத்திமா. ரிஹானா, கம்பம் பகுதியை சார்ந்தவர். தந்தை இஷாக் மளிகைக் கடை நடத்தி வருகிறார்.
அவரிடம் முதலில் பேசினோம். எங்கத்தா படிச்சது 4வது வரை, நான் பத்தாவது வரை படிச்சிருக்கேன், என் மனைவி பிஏ படிச்சிருக்காங்க, மளிகைக் கடை நடத்திட்டு வரேன்.
மூத்தப் பொண்ணு நல்லா படிச்சுச்சு. கட்ஆப் மார்க் வச்சு மதுரை மெடிக்கல் காலேஜ்ல படிச்சுட்டிருக்காங்க, 2வது பொண்ணு தான் ரிஹானா. கம்பத்துல தான் முதல்ல படிச்சுச்சு.
நல்ல மார்க் எடுத்துட்டி ருந்தாங்க, அக்கா மாதிரியே தங்கச் சியையும் மெடிக்கல் காலேஜ்ல சேர்த்துடணும்னு தான் ஆசை எனக்கு, அதனால நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோடுல தரமான ஸ்கூல்ல சேர்த்து விட்டேன்.
வித்யா விகாஸ்ல படிச்சாங்க. 1192 மார்க் எடுத்தி ருக்காங்க, நீட் எக்சாம் எழுதியி ருக்காங்க" என வரிசை யாய் எல்லாம் விவரித்தார்.
ரிஹானா பற்றி பேசத்தான் வந்தோம். ஆனால் ரிஹானா க்கு முன்பே ஒரு மருத்து வரை உருவாக் கியிருக்கி றார்கள் என்பது அறிந்து ஆச்சர்யப் பட்டோம். மீண்டும் தொடர்ந்தார்.
"மூத்தப் பொண்ணு உம்மு ரீஷ்மன் நல்லா படிச்சுச்சு, இன்னும் 20 மார்க் வாங்கி னாங்கன்னா மெடிக்கல் கட்ஆப் கிடைக் கும்னு
என் மனைவி யின் உறவினர் என்னிடம் சொல்லி மூத்தப் பெண்ணை வேறு ஸ்கூலில் சேர்க்க . அப்போது எனக்கு கட்ஆப் ன்னா என்னன்னு தெரியாது,
சரி இப்படி சொல்றாங் களேன்னு நானும் முயற்சி பண்ணி சேர்த்தேன். +2 தேர்வில் நாமக்கல் மாவட்ட த்தில் முதல் மாணவி யாக வந்தாங்க. இப்போது மதுரை யில் தங்கி படிக்கி றாங்க".
லகரங்கள் கொட்டினால் தான் மருத்து வராக முடியும் என்ற கோட் பாட்டை உடைத் தெறிந்த இரு மாணவி களும் தன் மேற் படிப்புக் காக முதலீடு செய்த தெல்லாம் படிப்பை மட்டுமே.
ரிஹானா விடம் பேசினோம், மதிப்பெண்ணு க்கும் அறிவுக்கும் சம்மந்தமே யில்லை என்பது உண்மையோ இல்லையோ, ஆனால் ரிஹானா தன் மதிபெண்களைப் போலவே மிக மதிநுட்ப மான பெண்ணாய் பேசினார்.
எந்த ஸ்கூல்ல படிச்சீங்க, வருங்கால லட்சியம் என்ன, போன்ற சம்பிரதாய கேள்விகளுக்கு வேலை இல்லை. அதை விடவும் வாயடைக்கும் விதமாய் நிறைய பேசினார்.
நீட் எக்சாம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பெரிய பாதிப்பு தான் இல்லையா?
தேர்வு கஷ்டம் தான். இறுதி நேரத்தில் சொன்னதால் முன்னேற் பாடுகள் இல்லாமல் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.
தேர்வு கஷ்டம் தான். இறுதி நேரத்தில் சொன்னதால் முன்னேற் பாடுகள் இல்லாமல் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.
ஆனா அடுத்த வருஷம் கண்டிப்பா நம்ம மாணவர்கள் ஈசியா இந்த தேர்வை எதிர் கொள்வார்கள்.
நீட் எக்சாம் எப்படி எழுதுனீங்க?
நீட் தேர்வுக் காக அத்தா தனியாக கோச்சிங் க்ளாஸ் அனுப்பி னாங்க. நல்லா எழுதியி ருக்கேன். ஆனால் தேர்ச்சியாக அது போதாது.
என்ன இப்படி சொல்றீங்க ? அக்காவை மாதிரி டாக்ட ராவது தான் உங்களின் லட்சியமும் கூட,
ஆனால் மார்க் இத்தனை வாங்கியும் அக்காப் போல் எளிதாக மெடிக்கல் சீட் கிடைக்காது போலையே? ரொம்ப மெனக் கெட வேண்டி இருக்குமோ?
ஆனால் மார்க் இத்தனை வாங்கியும் அக்காப் போல் எளிதாக மெடிக்கல் சீட் கிடைக்காது போலையே? ரொம்ப மெனக் கெட வேண்டி இருக்குமோ?
இந்த பயிற் சியில் கலந்து கொண்ட எல்லா மாணவர் களும் நான் எதிர் பார்க்கும் மார்க் அளவில் தான் எடுத் திருக்க முடியும் என சொல் கிறார்கள்.
அந்தள வுக்கு சவாலான விஷய மாக தான் தேர்வு இருந்தது. எனினும் நான் விடப் போவ தில்லை.
ஒரு வருசம் தீவிரமாய் பயிற்சி எடுத்து அடுத்த வருடம் நீட் எக்சாம் எழுதி எப்படியும் மெடிக்கல் பீல்ட்ல அத்தா வின் ஆசையை நிறை வேற்றுவேன்.
நீட்டை நீங்க விடப் போறதா இல்லை, பாராட்டுக்கள். உங்க ஊர் கம்பம் என்றாலும், திருச்செங் கோடுல படிச்சிரு க்கீங்க.
நாமக்கல் கல்வி வட்டாரம் படிப்பு விஷயத்தில் மாணவர் களை ரொம்ப அழுத்தங் களுக்குள் ளாக்கும் அம்சம் தானே?
நாமக்கல் கல்வி வட்டாரம் படிப்பு விஷயத்தில் மாணவர் களை ரொம்ப அழுத்தங் களுக்குள் ளாக்கும் அம்சம் தானே?
கம்பத்துல படிச்சுட்டி ருக்கும் போதே என் மார்க் பார்த்துட்டு அத்தா, அதை விடவும் தரமான ஸ்கூலில் சேர்க்க ஆசைப் பட்டாங்க. நாமக்கல் கல்வி முறை பற்றி எனக்கு நல்லாவே தெரியும்.
என்னால் மார்க் அதிகம் வாங்க முடியும் எனும் போது அவர்கள் கொடுக்கும் அழுத்தங்கள் எனக்கு பொருட்டே அல்ல என மன தளவில் முதலில் என்னை தயார் படுத்திக் கிட்டேன்.
ஆனால் அங்கே சென்ற பின் அப்படி எதுவும் எனக்கு தோன்ற வில்லை. நல்ல மார்க் எடுக்க ணும்னு தான் இந்த ஸ்கூலில் சேர்த்து விடுறாங்க,
நல்ல மார்க் எடுக்க முடியா தவங் களுக்கு ஸ்கூல் நடை முறைகள் கஷ்ட்ட மாகத் தான் இருக்கும். நான் எந்த அழுத்தமும் எதிர் கொண்ட தில்லை.
ரொம்ப தெளிவா பேசுறீங்க, என்ன தான் நம் குடும்ப சூழல் காரண மாக நாம் கட்டு கோப்பாய் இருந்தாலும் ஹாஸ் ட்டல் முறை என வரும் போது பல வழிகளில் மாணவ மாணவிகளின் வாழ்க்கை சூழல் மாறிடுதே?
சேர்க்கும் போதே தரமான ஸ்கூலில் சேர்ப்ப துடன், தரமான நிர்வாக முறை கொண்ட ஹாஸ் ட்டலில் தேடி சேர்ப்பதும் பெற்றோரின் கடமை தான். எத்த னையோ ஸ்கூல் இருந்தும் கூட
வெளி யூரில் தங்கி படிப்பதால் பெண்கள் தனியே படிக்கும் வித்யாவி காஸ்-ல் சேர்க்க நினை த்தது மட்டு மல்லாமல்,
அதிலும் சரியான ஹாஸ் ட்டலை தரம் பிரிச்சு தந்தார்கள் என் பெற்றோர்கள்.
அதிலும் சரியான ஹாஸ் ட்டலை தரம் பிரிச்சு தந்தார்கள் என் பெற்றோர்கள்.
இறை யச்சமும், பெற்றோர் களின் அறிவார்ந்த இடத் தேர்வும் இருந்தால் எந்த மாணவ மாணவி களும் தடம் மாற மாட்டாங்க.
ஏனோ தானோன்னு பிள்ளை வளர்த்து கடமைக்கு வெளியூர் ஸ்கூலில் படிக்க வச்சா நீங்க சொன்ன சூழல் நிலவலாம்.
மாஷா அல்லாஹ், படிப்பு விஷய த்தில் உங்கள் பெற்றோர் களின் முயற்சி ரொம்பவே மகிழ்ச்சி தருகிறது.
அது மற்ற பெண் குழந்தை களை பெற்ற பெற்றோர் களுக்கும் முன்னு தாரணம்.
ஆனாலும் அவர்கள் புறக்காரணி களால் அதாவது உறவி னர்கள் நண்பர்கள் ஆகிய வற்றால் குழம்பி யிருக்கக் கூடும் தானே?
ஆனாலும் அவர்கள் புறக்காரணி களால் அதாவது உறவி னர்கள் நண்பர்கள் ஆகிய வற்றால் குழம்பி யிருக்கக் கூடும் தானே?
ஆமாம். சொந்தக் காரங்க சொல்லத் தான் செஞ்சாங்க "பொம்பளப் புள்ளையை ஏன் இவ்வளவு தூரம் அனுப்பி படிக்க வைக்கிற.
ஊர்லையே நல்ல ஸ்கூலில் படிக்க வைக் கலாமே "ன்னு. அத்தா யோசிக்கத் தான் செஞ்சாங்க,
ஊர்லையே நல்ல ஸ்கூலில் படிக்க வைக் கலாமே "ன்னு. அத்தா யோசிக்கத் தான் செஞ்சாங்க,
என்றாலும் எங்கள் கல்வி மேம் பாட்டில் அவருக்கு அக்கறை இருந்தது, எங்கள் கல்வி வீணாகி விடக் கூடாது என்ற வருத்தமும் இருந்தது.
தேடி தேடி நல்ல ஸ்கூல் தேர்ந் தெடுத்து தந்தாங்க.
அதிகம் படிப்பறிவு இல்லாத நிலை யில் எங்கள் மேல் படிப்புக்கு என்ன விஷ யங்கள் செய்ய ணும்னு தேடி தேடி ஒவ்வொரு வரிடமும் விசாரிச் சாங்க.
அதிகம் படிப்பறிவு இல்லாத நிலை யில் எங்கள் மேல் படிப்புக்கு என்ன விஷ யங்கள் செய்ய ணும்னு தேடி தேடி ஒவ்வொரு வரிடமும் விசாரிச் சாங்க.
வெளியூ ர்க்கு புள்ளையை படிக்க அனுப்பி னாலே ஒழுக்கம் விஷய த்தில் கெட்டுப் போய் டுவாங்க என்ற
அழுத்தங் களையும் தாண்டி எங்களை அவங்க நம்பி னாங்க. அதுக்கு அவங்க வளர்ப்பு முறையில் வைத்தி ருந்த நம்பிக்கை யாகவும் இருக்கலாம்.
நம் சமுதாயப் பெண்கள் இப்போது அதிகம் கல்வி விழிப் புணர்வு பெற்றிருக் கிறார்கள். உங்கள் பார்வை யில் எப்படி தெரிகிறது?
இன்னும் மாற்றம் வரணும். நல்ல மதிப்பெண் பெற்றும் பிள்ளை களின் படிப்பை பாதி யிலேயே நிறுத்தி விடக் கூடிய பெற்றோ ர்கள் இன்னும் இருக் காங்க.
அடுத்து என்ன படிக்க லாம்னு தெரியாம கூட பலர் இருக்காங்க. என்னை பொறுத்த வரைக்கும் இந்த விழிப் புணர்வு போதாது.
நல்ல மாற்றம் கிடைக்க ணும்னா என்ன செய்யணும்னு நினைக்கி றீங்க?
பெண்க ளுக்கு கல்வியை கட்டாய மாக்குவ தோடல் லாமல் உயர் கல்வி க்கும் அவங் களை தயார்ப் படுத்தனும்.
நிறைய பெற்றோ ர்கள் தயங் குவதே நம்ம புள்ளையை யாரும் தப்பா பேசிடு வாங்களோ என்பதற் காகத் தான்.
நிறைய பெற்றோ ர்கள் தயங் குவதே நம்ம புள்ளையை யாரும் தப்பா பேசிடு வாங்களோ என்பதற் காகத் தான்.
இந்த எண்ணம் லாம் அகலணும். என் அம்மா பிஏ படிச்சாங்க, அதனால் அத்தாவு க்கும் புரியவச்சு
எங்களை இந்த நிலையில் நிறுத்தி யிருக் காங்க. நானும் அக்காவும் எல்கேஜில இருந்து எந்த டியூசனும் போன தில்லை,
எங்களை இந்த நிலையில் நிறுத்தி யிருக் காங்க. நானும் அக்காவும் எல்கேஜில இருந்து எந்த டியூசனும் போன தில்லை,
அம்மாவே எங்களுக்குச் சொல்லி கொடுப் பாங்க. அதுவே எங்களு க்கு போது மானதாக இருந்துச்சு. அவங்க படிச்சதுனால தான் தன் பிள்ளை களுக்கு வழி காட்ட முடிஞ்சது.
அதே போல், நம் சமுதாய மக்கள் தம் பெண் மக்களை அதிக கல்வி கொடுக்க முன் வரணும்,
இவங்களை பார்த்து மற்ற பெற்றோர் களும் தம் பெண் பிள்ளையை தைரிய மாக படிக்க வைப் பார்கள்.
இவங்களை பார்த்து மற்ற பெற்றோர் களும் தம் பெண் பிள்ளையை தைரிய மாக படிக்க வைப் பார்கள்.
இது தொடர் நிகழ்வாகும் போது நம் சமுதாயமும் கல்வியில் மேன்மை யான இடத்தை அடையும்.
ரொம்ப அருமையா பேசுனீங்க ரிஹானா. ஹிஜாப் பேணி சாதனை படைக்க எந்நாளும் எங்கள் பிரார்த்த னையில் நீங்களும் உங்கள் குடும்பத் தாரும் இடம் பிடிப்பீர்கள்.
தனக்கு மட்டும் பெருமை சேர்க்கும் மகள் களாக அல்லாமல் சமுதாய த்திற்கும் பயன் தரக்கூடிய குழந்தை களாக உங்களை யும்
உங்கள் அக்கா வையும் வளர்த்துக் கொண்டு வந்துள்ள உங்கள் பெற்றோர்கள் நம் சமுதாய த்தின் மற்ற பெண்களு க்கும் உங்களை முன் மாதிரி யாக்கியிருக் கிறார்கள்.
நீங்கள் சொன்னது போலவே நிச்சயம் உங்களைப் பார்த்து, பல பெற்றோர் களுக்கும் தம் மகளை உயர் கல்விக்கு அனுப்பும் ஆசை இப்போது அதிகரிக்கும். மென்மேலும் பல சாதனைகள் படைத்திட வாழ்த்துகள்.
மிக அழகிய உரையா டலாக அமைந்தது ரிஹானா வுடன் பேசியது. பல இடங்களில் ஆச்சர்யப் படுத்தவும் செய்தார்கள். அவருடனும் அவர் தந்தை யுடனும் பேசியதில் உள் வாங்கக் கூடிய ஆழமான விஷயமும் இருந்தது.
அதிலொன்று, உங்கள் வீட்டுக் குழந்தை கள் அதிக மதிப்பெண் பெறக் கூடியவர் களாக இருக்கலாம், அதை கொண்டு திருப்திப் பட்டுக் கொள்வதை விடுத்து
அவர்களின் அறிவுக்கும் தகுதிக்கும் தகுந்த படிகளத்தை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் சொல் லாமல் சொன்னார்கள்.
ஒரு அழகிய ஹதீஸ்ஸுடன் நிறைவுக்கு வருவோம்,
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், யார் இரு பெண் குழந்தை களை அவர்கள் பருவ வயது அடைகிற வரை பொறுப் பேற்று கருத்தாக வளர்க் கிறாரோ,
அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம் என்று சொல்லி தமது இரு விரல் களையும் இணைத்து காட்டி னார்கள் (முஸ்லிம் 5127)
Tags: