மனைவி மற்றும் குழந்தையை கொன்ற கணவன் !

1 minute read
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரையும், குழந்தை யையும் கொடூரமாக கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
மனைவி மற்றும் குழந்தையை கொன்ற கணவன் !
இந்தியா வின் கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்ட த்தை சேர்ந்தவர் முகமது பஷிர் (44). இவருடைய மனைவி சகிதா (37) இவர்க ளுக்கு கதிஜாதுல் மிஸ்திரி (1) என்னும் மகள் உள்ளார்.

முகமது பஷிருக்கு தனது மனைவி யின் நடத்தை யில் சந்தேகம் ஏற்பட் டுள்ளது. இதை யடுத்து கணவன் மற்றும் மனைவி க்குள் அடிக்கடி சண்டை ஏற்பட் டுள்ளது.

இந்நிலை யில், சம்பவத் தன்று பஷிருக்கும், சகிதாவுக்கு சண்டை உச்சத்தை அடைந் துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பஷிர் தனது மனைவியின் கை, கால்களை கட்டி போட்டார். 

பின்னர் வீட்டில் இருந்த சலவை பெட்டியை வைத்து அவர் உடல் முழுவதும் சூடு வைத்து அவரை துடிதுடிக்க கொலை செய்துள்ளார். இந்த நேரத்தில் வீட்டில் இருந்த பஷிரின் குழந்தை அழுதுள்ளது. 
இதனால் மேலும் ஆத்திர மடைந்த அவர் படுக்கையில் இருந்த தலை யணையை குழந்தை யின் முகத்தில் அழுத்தினார். குழந்தை க்கு மூச்சு திணற, பின்னர் குழந்தையை எடுத்து சுவரில் வீசி கொடூர மாக பஷிர் கொலை செய்தார்.

பின்னர், கதிஜாதுல் சடலத்தை ஒரு பெட்டியில் அடைத்து வைத்து அதை காரில் ஏற்றி கொண்டு கோழிக்கோடு அரையடத்து பாலம் பகுதிக்கு சென்ற பஷிர், பின்னர் அங்கு காரை நிறுத்தி குழந்தையை அந்த இடத்தில் புதைத்துள்ளார்.

பின்னர், தன் மனைவி சடலத்தை எடுக்க பஷிர் வீட்டின் அருகில் வந்த போது அங்கு பொலிசார் இருப்பதை கண்டு தலை மறைவானார்.
அதன் பின்னர், பஷிரை பிடிக்க பொலிசார் தனிப்படை அமைத்து தேட கல்லடிக் கோடு என்ற இடத்தில் பதுங்கி இருந்த அவரை பொலிசார் கைது செய்தனர்.

பின்னர் நீதிமன்ற த்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவர், அதன் பிறகு சிறையில் அடைக்க பட்டார்.
Tags:
Today | 13, March 2025
Privacy and cookie settings