பிரம்மாண்ட திரைப்படமான 'பாகுபலி 2', 1000 கோடி வசூலில் இணைந்த முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்று ள்ளதாம்.
சமூக வலைத் தளங்களில் #Baahubali The Conclusion #1000crore Baahubali #1000cc Baahubali போன்ற ஹேஷ்டே க்குகள் தான் இன்றைய ட்ரெண்ட்.
கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி உலகெங்கிலும் இயக்குநர் ராஜமௌலி யின் பாகுபலி - 2 ரீலீஸ் ஆனது.
#1000croreBaahubali - #Baahubali2 sets a New Benchmark for #IndianCinema - The 1000 Cr Club! pic.twitter.com/2ZepdUUHVB— Ramesh Bala (@rameshlaus) May 7, 2017
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் இந்தியா மட்டுமன்றி உலகெங் கிலும் ஏற்படு த்திய அலை சற்று அதிகம் தான்.
இத்திரைப் படம் இந்தியா வில் ரூ.800 கோடி வசூலித்தும், வெளிநாடு களில் ரூ.200 கோடி வசூலித்தும்
மொத்தம் ரூ.1000 கோடி வசூலித்து புதிய சாதனை படைத்து ள்ளதாக பிரபல வர்த்தக வல்லுநர் ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித் துள்ளார்.