சவூதி அரேபியா பெண்கள் இனி தங்கள் எடையை குறைத்துக் கொள்வதற்கு உடற் பயிற்சி நிலையத் திற்கு சென்று பயிற்சி செய்து கொள்ளலாம் என்று இளவரசி ரீமா பிண்ட் பண்டர் அதிரடியாக தெரிவி த்துள்ளார்.
சவூதி அரேபியா வில் பெண்களுக்கு பல கட்டுப் பாடுகள் மற்றும் கொள்கைகள் உள்ளது. இதைத் தான் அவர்கள் பின்பற்ற வேண்டும். மீறினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.
இந்நிலையில் பெண்களுக் கான கொள்கையில் சிறிய மாற்றம் ஒன்று செய்யப் பட்டுள்ள தாக பெண்கள் விவகார துணைத் தலைவரும், இளவரசி யுமான Reema bint Bandar ஒரு அறிவிப்பை வெளியிட் டுள்ளார்.
அதில், சவூதி அரேபியா பெண்கள் தங்கள் உடல் எடைகளை குறைத்து கொள்வதற்கு உடற் பயிற்சி நிலையத் திற்கு சென்று கொள்ளலாம் என்றும்,
அங்கு அவர்கள் நீச்சல் செய்து கொள்ளலாம், ஓட்டப் பயிற்சி செய்து கொள்ள லாம் மற்றும் உடற் பயிற்சி களையும் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட் டுள்ளது.
ஆனால் அப்பயிற்சி யின் போது அங்கு ஆண்கள் யாரும் இருக்க கூடாது என்ற கட்டுப் பாடும் விதிக்கப் பட்டுள்ளது.
பெண்களுக் கான இந்த கொள்கை மாற்றம் இந்த வாரத்தி ற்குள் வரும் என்று கூறப் பட்டுள்ளது.
இது தொடர்பாக புதிய உடற் பயிற்சி நிலையங்கள் திறப்பதற் கான உரிமங்கள் இந்த மாத இறுதியில் வழங்கப்படும் எனவும் தெரிவித் துள்ளது.
மேலும் பெண்கள் ஆரோக்கி யமுடன் வாழ வேண்டும் என்பதற் காகவே இந்த முடிவை எடுத்துள்ள தாக கூறப் படுகிறது.
இதில் மட்டுமே பெண்களுக்கு தடை நீக்கப் பட்டுள்ளதே தவிர வாலிபால், கூடைப்பந்து மற்றும் கால்பந்து போன்ற விளையாட்டு களுக்கு பெண்களுக்கு மீதான தடை அப்படியே உள்ளது என்றும் தெரிவித் துள்ளது.