மணமகனை கடத்திய காதலி.... சுவாரசியம் !

1 minute read
உத்திரப் பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் இரண்டு நபர்க ளுடன் வந்து மண மகனை துப்பாக்கி முனையில் மிரட்டி கடத்திச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. 

மணமகனை கடத்திய காதலி.... சுவாரசியம் !
உத்திரப் பிரதேசத்தின் Bundelkhand- பகுதியில் நேற்று இரவு திருமணம் நடைபெற இருந்தது. அப்போது திடீரென்று SUV- காரில் இரண்டு இளைஞர் களுடன் வந்த 25-வயது இளம்பெண் ஒருவர் 
மண கனான அசோக் யாதவ் தலையில் துப்பாக்கியை வைத்து இவன் என்னை காதலிக் கிறான், என்னைத் தான் திருமணம் செய்யப் போகிறான், 

பின்னர் எப்படி நான் மற்றவ ருக்கு விட்டுத் தரமுடியும் என்று கூறிச் சென்று கடத்திக் கொண்டு போயுள்ளார்.

இது குறித்து தகவல்கள் தெரிவி க்கையில், கடந்த சில மாதங் களுக்கு முன்னர் அசோக் யாதவ் தான் வேலை செய்யும் இடத்தில் 
ஒரு பெண்ணை ரகசிய மாக திருமணம் செய்து கொண்ட தாக தகவல்கள் வெளியாகி யுள்ளது. இதனால் அவரின் பெற்றோர் வேறொரு திருமணத் திற்கு வற்புறுத்தி யுள்ளனர்.
இதன் காரண மாகவே அவர் இந்த திருமண த்திற்கு ஒத்துழைத் ததாக அங்கிரு க்கும் மக்கள் தெரிவித் துள்ளனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், கடத்தப் பட்ட அசோக்யாதவ் மற்றும் அவரது காதலியை தேடி வருகின்றனர்.
Tags:
Today | 30, March 2025
Privacy and cookie settings