கோவை மாவட்டத்தில் வெள்ளியங் கிரி மலையடி வாரத்தில் அமைந் துள்ள ஆதியோகி சிலையை, உலகிலேயே மிகப்பெரிய மார்பளவு கொண்ட சிலை என்று அறிவித்து, அங்கீகாரம் அளித்துள்ளது கின்னஸ் புத்தகம்.
கடந்த பிப்ரவரி மாதம், 112 அடி உயரத்தில், 81 அடி அகலத்தில், 147 அடி நீளத்தில் அமைந் துள்ள சிலையின் பிரமாண்ட திறப்பு விழாவினை மோடி தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
தற்போது இச்சிலை க்கு ’உலகிலேயே மிகப் பெரிய மார்பளவு சிலை’ என்ற அங்கீகார த்தை கின்ன்ஸ் புத்தகம் வெளி யிட்டுள்ளது.
இதன் சிறப்பினை அங்கீ கரித்து மத்திய அரசு அந்தத் தலத்தினை அதிகாரப் பூர்வ சுற்றுலாத் தலமாக அறிவித் துள்ளது.
இதன் சிறப்பினை அங்கீ கரித்து மத்திய அரசு அந்தத் தலத்தினை அதிகாரப் பூர்வ சுற்றுலாத் தலமாக அறிவித் துள்ளது.
இந்நிலையில், ‘ஆதியோகி’ போன்றே மேலும் மூன்று சிலை களைத் திறக்க திட்ட முள்ளதாக, ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஈஷா மையம் 2006-ம் ஆண்டு, அதிக மரக்கன்று களை நட்டதற் காக, கின்னஸ் சாதனை புரிந்து ள்ளது குறிப்பிடத் தக்கது.
முன்னதாக, ஈஷா மையம் 2006-ம் ஆண்டு, அதிக மரக்கன்று களை நட்டதற் காக, கின்னஸ் சாதனை புரிந்து ள்ளது குறிப்பிடத் தக்கது.
Tags: