இவருக்கு இப்படி ஒரு நிலைமை... பாவம் இவர் !

நடிகை ப்ரணிதா நடிகர் கார்த்தி உடன் ‘சகுனி படத்தின் மூலம் தமிழ் திரைப் படத்தில் அறிமுக மானவர். அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா உடன் மாஸ் ஜெய் உடன் எனக்கு வாய்த்த அடிமைகள் ஆகிய படங் களில் நடித்துள்ளார்.
இவருக்கு இப்படி ஒரு நிலைமை... பாவம் இவர் !
ஆனால் அந்தப் படம் அவருக்குக் கைக் கொடுக்க வில்லை இதனால் தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் அம்மணி தற்போது ஒரு விபரீத முடிவு ஒன்றை எடுத்துள்ளதாகத் தகவல் ஒன்று காட்டு தீ போல் பரவுகிறது.

தமிழில் முன்னணி இடத்தைப் பிடிக்க ஆசைப்பட்டார் அது அவருக்கு அமைய வில்லை வேறு மொழி படங்களில் நடிக்கலாம் எனச் சென்ற வருக்கு அங்கும் வாய்ப்புகள் கிடைக்க வில்லையாம்.
இவருக்கு இப்படி ஒரு நிலைமை... பாவம் இவர் !
இதனால் தற்போது மாடலிங் துறைக்கு சென்று விட்டாராம். இவரின் இந்த விபரீத முடிவுக்கு இவரே ஒரு அருமையான காரணத்தை கூறி வருகி றாராம். 

அது என்ன வென்றால் சினிமாவை விட மாடலிங் துறையில் அதிகமாக சம்பாதிக்க முடியுமாம்… என்ன பாஸ் பண்ணுறது படம் கிடைக்கா மாட்டிக்கே..
Tags:
Privacy and cookie settings