மனைவி கண் முன்னே கணவன் துடிதுடித்து இறந்தார் !

தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியை சேர்ந்தவர் செந்தில் பாலாஜி (26), இவர் ஜெய்ப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.
மனைவி கண் முன்னே கணவன் துடிதுடித்து இறந்தார் !
இவருக்கும் ஆனந்தி என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆனந்தி தனது கணவர் மற்றும் நாத்தனார் ராதாவுடன் தாய் வீட்டிற்கு வந்துள்ளனர்.

இந்நிலையில், ஆனந்தி, மற்றும் செந்தில்குமார் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்று ள்ளனர். அப்போது திடீரென்று ஆழமான பகுதிக்கு செந்தில் குமார் அவரது சகோதரி ராதா சென்று குளித் துள்ளனர்.

இதனிடையே இருவரும் கரைக்கு திரும்பி வர முடியாமல் தத்தளித் துள்ளனர். இதனை கண்ட மனைவி கூச்சல் போட்டுள்ளார். 

அவரது சத்தத்தை கேட்டு அருகில் இருந்த வர்கள் ஆற்றுக்குள் சென்று இரு வரையும் கரைக்கு மீட்டு வந்தனர். பின்னர் இரண்டு பேரையும் தென் திருப்பேரை அரசு மருத்துவ மனையில் அனுமதித் துள்ளனர். 
ஆனால் சிகிச்சை அளித்தும் பலனளிக் காமல் இரண்டு பேரும் பரிதாபமாக இறந்தனர். திருமணம் ஆன இரண்டு மாதங் களிலே புது மாப்பிள்ளை இறந்த சம்பவம் அப்பகுதி யினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:
Privacy and cookie settings