பிரேம் ரத்தன் தன் பாயோ பட விளம்பர நிகழ்ச்சிக்காக சென்ற போது விமான நிலையத்தில் கூட்ட த்தில் நின்றவர்கள் தன்னை கண்ட இடத்தில் தொட்டதாக நடிகை ஸ்வரா பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடித்த ராஞ்ஹனா படத்தில் அவரின் தோழியாக நடித்தவர் ஸ்வரா பாஸ்கர். அவர் பிரேம் ரத்தன் தன் பாயோ படத்தில் சல்மான் கானின் தங்கை யாக நடித்தார்.
இந்நிலை யில் அவர் பிரேம் ரத்தன் தன் பாயோ விளம்பர நிகழ்ச்சிக் காக சென்ற போது நடந்தது பற்றி கூறும் போது,
விமான நிலையம்
பிரேம் ரத்தன் தன் பாயோ பட விளம்பர நிகழ்ச்சிக் காக 2 ஆண்டு களுக்கு முன்பு ராஜ்கோட் சென்றோம். விமான நிலைய த்தில் நான்,
சல்மான் கானுடன் சென்ற போது அங்கு கூட்டம் கூடி விட்டது. அப்போது சிலர் என்னை கண்ட இடத்தில் தொட்டார்கள்.
5 பையன்கள்
அனுபம் கேர் சார் தான் என்னை காப்பாற்றி காரில் ஏற்றி அனுப்பி வைத்தார். கூட்டம் என்று வந்து விட்டால் நடிகை களுக்கு பாதுகாப்பு இல்லை.
ராஞ்ஹனா படத்தில் ஹோலி காட்சியை படமாக்கும் போது எங்களை சுற்றி 5 பையன்கள் பாதுகாப்பாக நின்றார்கள்.
அறைந்து விட்டேன்
ஒரு முறை டெல்லியில் புக் பஜாரில் ஒருவர் என்னை கிள்ளினார். உடனே நான் அந்த நபரை பிடித்து ஓங்கி கன்னத்தில் அறைந்து விட்டேன். இதை அங்கிருந்த யாரும் எதிர் பார்க்க வில்லை.
சுய இன்பம்
நான் மும்பைக்கு வந்த வருடம் ரயிலில் மதிய வேளையில் முதல் வகுப்பில் பயணம் செய்தேன். அந்த பெட்டியில் ஏறிய போதைப் பொருள் அடிமை ஒருவர் கூட்டம் இல்லாததை பயன் படுத்தி சுய இன்பம் அனுபவித்தார்.
குடையால் அடித்தேன்
Tags: