ஆண்கள் இதை தெரிந்து கொண்டால் அப்பறம் ஹீரோ தான் !

என்று நாம் வாழ்க்கை கற்பிக்கும் பாடத்தை கற்பதை நிறுத்து கிறோமோ அன்றே நாம் இறந்து விடுகிறோம் என உலக அறிஞர்கள் கூறு கின்றனர். 
ஆண்கள் இதை தெரிந்து  கொண்டால் அப்பறம் ஹீரோ தான் !
இது உண்மை யும் கூட. நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்கள், வாழும் மனிதர்கள், நமது உறவுகள் என நமது வாழ்க்கை தான் நமது பாடப் புத்தக மாக விளங் குகிறது.

இதில் இருந்து நாம் கற்றுக் கொண்டதை வைத்து தவறு களை திருத்திக் கொள்ள வேண்டுமே தவிர, மென்மேலு

Tags:
Privacy and cookie settings