இன்றைய உணவு வகையால் கருத்தரிப்பது என்பது கடினமான ஒன்றாக உள்ளது. இதற்கு ஆரோக்கிய மற்ற வாழ்க்கை முறையே காரணங்களாகும்.
அது மட்டுல் இல்லாமல் பல ஆண்கள் உறவுக்கு பின்னர் தங்களின் துணையிடம் கொஞ்சி விளையாடுவ தில்லை என்று பெண்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த செயலால் நிறைய பெண்கள் வருத்தப் படுகின்றனர். ஆனால் கருத்தரிக்க வேண்டுமானால் அதற்கு உடலுறவுக்கு பின் என்ன செய்ய வேண்டும் என்ப