நான் பெண்ணியவாதி இல்லை - மிஸ் அமெரிக்கா | I'm not a feminist - Miss America !

மிஸ் அமெரிக்கா’ போட்டி நேற்று முன்தினம் அமெரிக்கா வின் நெவாடா மாகாண த்தின் லாஸ் வேகாஸ் நகரில் நடை பெற்றது. இந்தப் போட்டியில், அமெரிக்கா வைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். 


இறுதியில், வாஷிங்டன் மாகாண த்தில் உள்ள கொலம்பி யாவைச் சேர்ந்த காரா மெக்கல்லோ, மிஸ் அமெரிக்கா வாகத் தேர்வு செய்யப் பட்டார். 

காரா, வேதியியல் படிப்பில் பட்டம் பெற்று, அணு விஞ்ஞானி யாக (Nuclear scientist) அமெரிக்க அணு ஒழுங்கு முறை ஆணைய த்தில் பணியாற்றி வருகிறார். 

மிஸ் அமெரிக்கா போட்டியில், நடுவர் களின் சில கேள்வி களுக்கு காரா அளித்த பதில்கள் சமூக வலை தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறி யுள்ளது.

அதுமட்டு மன்றி, இந்தப் போட்டி முழுவதும் தன் சுருள் தலை முடியை ஸ்ட்ரெயி ட்னிங் செய்யாமல் அப்படியே காட்சி அளித்தார். 

காராவின் அழகான சுருள் கூந்தலுக்கு ஃபேன்ஸ் குவிந்து விட்டனர்! கார் மேளா - கார் வாங்கு பவர்களுக் கான முழுமை யான கையேடு' அமெரிக்க நிறுவ னங்கள், 

பணியாள ர்களுக்கு வழங்கும் சுகாதார சேவை சலுகையா அல்லது அவர்க ளின் அடிப்படை உரிமையா?' என்று காராவிடம் நடுவர் கேள்வி எழுப்பினார். 

அதற்கு காரா சற்றும் யோசிக் காமல், சுகாதார சேவைகள், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட சேவைகள், பணியாளர் களுக்கு வழங்க ப்படும் சலுகை தான் என்றார். 

'மருத்துவக் காப்பீடு என்பது பணி யாளரின் அடிப்படை உரிமை' என்று நெட்டிசன்ஸ் காராவை சாடி வருகி ன்றனர்.

இதை யடுத்து, ’நீங்கள் பெண்ணிய வாதியா?’ என்று நடுவர்கள் கேட்டதற்கு, ‘நான் நிச்சய மாக பெண்ணிய வாதி கிடையாது. பெண்கள் ஆண்களு க்குச் சமமான வர்கள். 

'Feminist' என்ற வார்த்தையைக் காட்டிலும் 'Equalist' என்று என்னை அடையாளப் படுத்திக் கொள்கிறேன்’ என்றார். காராவின் இந்தப் பதிலுக்கு, அரங்கே அதிரும் படி கைத்தட்டல் எழுந்தது.
Tags:
Privacy and cookie settings