வாட்ஸ்ஆப்பில் அந்த படங்கள் அனுப்புறீங்களா !

இனி வாட்ஸ் ஆப்பில் தப்பான மெசேஜ் அனுப்பிட்டா பயப்பட தேவை யில்லை..!
வாட்ஸ்ஆப்பில் அந்த படங்கள் அனுப்புறீங்களா


வாட்ஸ் ஆப்பில் அனுப்ப ப்படும் மெசேஜை, படிப்பதற்கு முன்னரே அழிக்கும் புதிய வசதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகப் படுத்த உள்ளது.

உலகின் முக்கிய சமூக வலைத் தளமான வாட்ஸ் ஆப், தன்னுடைய பயனாளர் களுக்காக பல்வேறு புதிய வசதிக ளை அடிக்கடி அறிமுகப் படுத்தி வருகிறது.

இந்நிலை யில் பயனாளர் ஒருவர் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பிய மெசெஜை, எதிர் முனையில் உள்ள ஒருவர் பார்க்கும் 

முன்னரே அந்த மெசேஜை அழிக்கவோ அல்லது எடிட் செய்யவோ கூடிய புதிய வசதியை விரைவில் வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகப் படுத்த உள்ளது.

இந்த புதிய வசதியின் படி, ஒரு மெசெஜ் அனுப்பப் பட்ட 5 நிமிடங் களுக்குள் மட்டுமே அதனை அழிக்க முடியும், எடிட் செய்ய முடியும்.


தற்போது இந்த புதிய வசதிகள் குறித்த சோதனைக ள் நடை பெற்று வருகின்றன. எனவே கூடிய விரைவில் வாட்ஸ் ஆப்பின் இந்த புதிய வசதி அறிமுகப் படுத்தப் பட உள்ளது.

இது மட்டு மல்லாமல் பயனா ளர்கள் தாங்கள் இருக்கும் இடம் குறித்து வாட்ஸ் ஆப்பில் குறிப்பிடும் வசதியும் விரைவில் அறி  முகப்படுத் தப்பட உள்ளது குறிப்பிடத் தக்கது.
Privacy and cookie settings