2017 கேன்ஸ் திரைப்பட விழாவின் முதல் நாளான நேற்று, முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த ஆடை பற்றி தான்
சமூக வலை தளங்களில் பேச்சு. #AishwaryaAtCannes, #AishwaryaRaiBachchan, #Cannes2017 aishwarya போன்ற ஹேஷ் டேக்குகள், நேற்று முதல் ட்ரெண்ட்!
ஜொலிக்கும் நீல நிற சிண்ட்ரெல்லா கவுனில், ரெட் கார்ப் பெட்டை அலங்கரி த்தார் ஐஸ்வர்யா. அவர், ரெட் கார்ப் பெட்டில் வலம் வரும் போது,
இந்தியப் பாரம்பர்ய த்தை நினை வூட்டும் விதத்தில் வணக்கம் வைத்த புகைப் படம், சமூக வலை தளங் களில் வைரலாகி விட்டது.
கடந்த முறை கேன்ஸ் திரைப்பட விழாவில், ஐஸ்வர்யா ராயின் லிப்ஸ்டிக் கலர், ட்ரால் செய்யப் பட்டது.
இந்த ஆண்டு, அந்த ட்ரால் முழுவதை யும் மறக்கச் செய்து, 'ஐஸ்வர்யா ராய் Back' என்று புகழாரம் சூட்ட வைத்து விட்டார், முன்னாள் உலக அழகி ஐஸ்!