காதலியால் நாடு திரும்ப முடியாமல் பிச்சை எடுக்கும் காதலன் !

சுற்றுலா பயணிகள் பயணிக்க விரும்பும் நாடுகளில் முதன்மை பட்டியலில் இருக்கும் நாடு பிலிப்பைன்ஸ். சந்தோச மாக நாட்களை கழிக்க இது ஒரு அற்புத இடமாக திகழ்கிறது. 
காதலியால் நாடு திரும்ப முடியாமல் பிச்சை எடுக்கும் காதலன் !
இங்கு பயணிக்கும் சுற்றுலா பயணிகள் பலர், அங்கேயே பிலிப்பைன் மக்க ளுடன் உறவுகளில் சிக்கிக் கொள்வதும் உண்டு. 

பிலிப்பைன் பெண்க ளுடன் காதல் வயப்பட்டு அதிக நாட்கள் அங்கேயே தங்கி விடும் ஆண்கள் ஏராள மானோர் இருக் கின்றனர்.

ஆனால், சில சுற்றுலா பயணிகள் தவறான பெண் களுடன் பழகி தங்கள் வாழ்க்கை யையே இழப்பதும் பிலிப்பை ன்ஸ்-ல் சாதாரண மாக நடக்கும் செயலாக காணப் படுகிறது...

இப்படி தான் ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒரு சுற்றுலா பயணி ஒருவர் ஒரு பிலிப்பைன் பெண்ணால் ஏமாற்றப் பட்டு 8 வருடங் களாக குப்பை அள்ளியும், பிச்சை எடுத்தும் பிழைப்பு நடத்தி வருகிறார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலா எனும் பகுதியில் இது போல பல சுற்றுலா பயணிகள் ஏமாற்றப் பட்டு, தெருவில் சுற்று வதை சர்வ சாதாரண மாக காணப் படுகிறது.

பிலிப்பைன் பெண்கள் காதலித்து ஏமாற்றும் போது, பணம், உடமை களுடன் சேர்த்து, அவர்க ளுடைய விசா மற்றும் பாஸ்போர்ட் போன்ற வற்றையும் திருடி விற்று விடுகின்றனர். 

இதனால், தங்கள் நாடு திரும்ப முடியாமல், குடும்ப த்தை காண முடியாமல் பலர் தவிக் கின்றனர்.

கிறிஸ்டோப்!

கிறிஸ்டோப் எனும் 49 வயதான ஜெர்மன் நபரின் காதல் ஃபேஸ் புக்கில் வெளி யான பிறகு தான், பிலிப் பைன்ஸ் நாட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்துக் கொண்டி ருப்பதே வெளியு லகிற்கு தெரிய வந்துள்ளது.

இவரை காதலித்த ஒரு பிலிப்பைன் பெண், இவரை ஏமாற்றி நடுத் தெருவில் விட்டு சென்று விட்டார். முதலில் அந்த பெண்ணை கண்டதும் இதயத்தை பறி கொடுத்த கிறிஸ்டோப் அந்த பெண்ணை இளவரசி போல நடத்தி யுள்ளார்.

பணம் ஸ்வாஹா....
கிறிஸ்டோப் தன்னை மிகுதியாக விரும்பு வதை அறிந்த அந்த பெண். சரியான நேரம் பார்த்து, கிறிஸ் டோப்பின் பணம், உடமைகள், விசா, பாஸ்போர்ட் என அனைத் தையும் திருடிக் கொண்டு தப்பி விட்டார். தெருக் களில் திரியும்

தெருக் களில் திரியும் கிறிஸ்டோப்!

பழக்கம் இல்லாத நாட்டில், நண்பர்கள், உறவினர் என உதவ யாருமின்றி பணத்திற் காக தெருக்களில் குப்பை பொறுக்கிக் கொண்டும், பிச்சை எடுத்தும் பிழைப்பு நடத்தி வருகிறார் கிறிஸ்டோப்.

முகநூல் பதிவு!
காதலியால் நாடு திரும்ப முடியாமல் பிச்சை எடுக்கும் காதலன் !
பிலிப்பைன்ஸ் சென்ற ஒரு சுற்றுலா பயணி, கிறிஸ் டோப்பை சந்தித்து, அவர் ஏமாற்றப் பட்டதை அறிந்து. அவரை பற்றிய தகவல் களுடன் ஃபேஸ்புக் கில் பதிவிட் டுள்ளார். 

இதனால், அவரை அறிந்து, அவரது உறவினர் அல்லது நண்பர் கள் அவரை காப்பாற்ற முடியும் என நம்பி வருகி ன்றனர்.
Tags:
Privacy and cookie settings