ஆணும் பெண்ணும் உடலால் மட்டும் அல்ல....உணர் வாலும், மூளை யாலும் சமம் அல்ல...பல வித்தி யாசங்கள் உண்டு... பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக் கூடிய வகையில் வடிவமை க்கப்பட் டுள்ளது!
உதாரண மாக பெண்ணால், தொலைக் காட்சி பார்த்துக் கொண்டே தொலை பேசியில் பேசவும் சமையல் செய்யவும், பிள்ளை களுக்கு தேவை யான பணி விடையையும் செய்ய முடியும். ( உங்கள் வீடுகளிலும் பார்த்தி ருப்பீர்கள்.)
உதாரண மாக, ஆண் களால் தொலைக் காட்சியை பார்த்துக் கொண்டே தொலை பேசியில் பேச மு