நடுத்தர செங்குத்து குன்றுகள் வழியாக, பனிமூடிய இமயமலைத் தொடரில் இருந்து இறங்கும் புவியியல் படிக்கட்டு போன்ற நேபாளத்தின் நிலவமைப்பு தெற்கிலுள்ள பசுமையான சமவெளிக்கு இட்டு செல்கிறது.
அந்நாட்டின் தொலைதூர மேற்கு பகுதியில், அதன் மத்திய பகுதியில் பல தசாப்தங்க ளாக மக்களின் வாழ்க்கை சிறிதளவே மாறி யுள்ளது.
18 வயதான ஈஸ்வரி ஜோசிக்கு தன்னுடைய தாய் மற்றும் பாட்டி செய்ததையே தானும் கடை பிடித்து வருகின்ற எண்ணம் தான் வருகிறது.
அது தான் மாத விடாய் காலத்தில் வீட்டை விட்டு வெளியே சென்று தங்கும் வழக்கம்.
இந்த வழக்கம் "சஹௌபாடி" என்று அழைக்கப் படுகிறது. பெண்களின் மாத விடாயை குறிக்கும் இந்த