சனி கிரகத் தின் நிலவு களில் ஒன்றான Titan னின் மேற் பரப்பில் தானாக ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளும் மணல் பரப்பு உள்ள தாக ஆய்வா ளர்கள் கண்டறிந் துள்ளனர்.
அதாவது அந்த நிலவின் மேற் பரப்பில் காணப் படும் தட்ப வெட்பம் காரண மாக அந்த மணல் துகள்கள் அதிக மின்னுட்டம் பெற்றுக் காணப்படு வதால்,
அவை எந்த வித ஈரப் பதமும் இன்றி தானாக ஒட்டிக் கொள்வ தாக ஆய்வு முடிவுகள் தெரிவிக் கின்றன.
இந்த நிலவின் மேற் பரப்பில் நிகழும் வலுவான புயல் களால் மட்டுமே இந்த மணல் திட்டுக் களை நகர்த்த முடிவ தாகவும்
கிட்டத் தட்ட 300 ஆடி உயரத் திற்கு மிகவும் பிசு பிசுப்பாக இந்த மணல் திட்டுக்கள் காணப் படுவதாக தகவல்கள் தெரிவிக் கப்பட்டு ள்ளது.
மேலும் இதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள ஆய்வா ளர்கள் புவியில் Titanனில் நிலவு வதை போன்ற சூழலை ஆய்வக த்தில்
செயற்கை யாக உருவாக்கி சோதனை மேற் கொண்ட போது இதேபோன்ற முடிவுகள் ஏற்பட்ட தாக அறிக்கை வெளியிடப் பட்டது.
டைட்டன் நிலவின் மேற் பரப்பில் கார்பன் மற்றும் ஹைட்ரஜன் துகள்கள் அதிக அளவில் நிறைந்தும் அந்த நிலவின் வளி மண்டல த்தில் 94 சதவீதம் நைட்ரஜன் வாயு காணப் படுவதும் குறிப்பிடத் தக்கது.
பூமிக்கு வெளியே செவ்வாய் கிரகத்தை அடுத்து உயிர்கள் வாழ வாய்ப்பி ருக்கும் கிரகமாக இந்த Titan ஆய்வாளர் களால் நம்பப் பட்டு வருகிறது.