பெற்ற தாயை கொன்று ரத்தத்தில் ஸ்மைலி வரைந்தது ஏன் என்று மகன் பொலிசில் வாக்கு மூலம் கொடுத் துள்ளான்.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஷீனா போரா கொலை வழக்கு விசாரணை குழுவில் உள்ள மும்பை கர் பொலிஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஞானேஷ்வரின் மனவைி கொல்லப் பட்டு ரத்த வெள்ள த்தில் கிடந்தார்.
தீபாலியின் உடலில் இருந்து வெளியேறிய ரத்தத்தை வைத்து ஸ்மைலி வரையப் பட்டிருந்தது, வீட்டில் இருந்த 2 லட்சம் ரூபாய் மாயமாகி யிருந்தது.
சம்பவத்தை தொடர்ந்து தலை மறைவான இவர் களின் மகன் சித்தாந்தை (வயது 21) பொலிசார் தேடி வந்தனர். இந்நிலை யில் நேற்று ராஜஸ்தானில் வைத்து சித்தாந்தை பொலிசார் கைது செய்து ள்ளனர்.
அவனிடம் நடத்திய விசாரணை யில், பிஎஸ்சி தேர்வை நான் எழுதாமல் விட்டு விட்டேன். ஆனால், அம்மா தொடர்ந்து என்னிடம் மார்க்ஷீட்டை கேட்டுக் கொண்டி ருந்தார்.
இதனால் தற்கொலை செய்ய நினைத் திருந்தேன், ஆனால் அம்மாவு க்கும் எனக்கும் பிரச்னை ஏற்பட்டது.
கோபத்தில் கத்தியால் குத்தி விட்டேன் என வாக்கு மூலம் கொடுத் துள்ளான்.