பணம்.. இந்த ஒன்று தான் இந்த கால கட்டத்தில் முக்கியம் என்று ஆகிப்போனது. காரணம் தேவைகள். வசதியான வாழ்க்கை.. அல்லது ஏழ்மை. . இந்த இரண்டு காரணங்களுமே தவறுகள் செய்யத் தூண்டுகிறது.
வெறும் ஐம்பது ரூபாய் தேவைக்கும்.. ஐம்பது கோடி தேவைகளுக்கும் தவறுகள் செய்யத் துணிகிறான் மனிதன். லைவ்டே’வாசகச் சொந்தங்களே.. மனதைத் திடமாக்கிக் கொண்டு படியுங்கள்.
எத்தனையோ வியாபார ங்களை நாம் இந்த நூற்றா ண்டில் பார்த்து விட்டோம். அப்பா,அம்மா க்கள் கூட விற்பனைக்கு வந்து விட்டார்கள்.
வாடகை மனைவிகள், வாடகை அம்மாக்கள், என இந்த வியாபார உலகில் எதையும் வாங்கலாம். அப்படி ஒரு விஷயம் தான் இந்த தாய்ப்பால் வியாபாரம். தாய்ப் பாலின் மகத்து வத்தை வெறும் வார்த்தைகளால் விவரித்து விட முடியாது.
இதே போல வாடகை தாய்கள் மூலம் குழந்தை களுக்கு தாய்ப் பால் கொ டுக்கும் வழக்கம் இரண் டாயிரம் ஆண்டு களுக்கு முன்னரே புழக்க த்தில் இருந்த விஷயம்.
அரபு நாடுகளில் தாய்ப் பால் கிடைக்காத குழந்தை களுக்கு பால் கொடுக்க பால் கிடைக்கும் அம்மாக்க ளிடம் கொடுக்கும் வழக்கம் இருந்தது.
தாய்ப் பாலை விற்பனை செய்யும் வழக்கம் இந்த இருபது வருடங் களுக்குள் தான் தோன்றியது என்கிறார்கள். ஆனால் ஆன் லைனில் பால் விற்பனை இந்த நான்கு ஆண்டு களில் தான் தோன்றி இருக்கிறது.
இந்தியாவில் இன்னும் இந்த ஆன்லைன் தாய்ப் பால் விற்பனை வர வில்லை. மேற்கத்திய நாடுக ளில் குறிப்பாக கனடா, மெக்சிகோ போன்ற நாடுகளில் கூவிக் கூவி தாய்ப் பால் விற்கிறார்கள்.
இதில் நம்பர் ஒன் விற்பனை வால்மார்ட் நிறுவனம் தான் செய்கிறது. வால்மார்ட் நினைவு இருக்கிறதா ‘லைவ் டே’ நண்பர்களே..?
கடந்த சில வருட ங்களுக்கு முன்பு மளிகை வியாபாரம் செய்யும் நோக்கில் இந்தியா வில் கால் பதிக்க வந்த நிருவனம் இது. ஒன்று திரண்டு போராடி விரட் டினோம்.
உலக நாடுகள் பலவற்றில் இப்போது தாய்ப் பல் வணிகத் திலும் இறங்கி விட்டார்கள். ‘ஒன்லி தி ப்ரெஸ்ட்’ என்கிற ஒரு இணைய தளம் இருக்கிறது.
இந்த தலத்தில் முன் பணம் கட்டி இணைந் தால் மட்டுமே தாய்ப் பால் விலைக்கு கிடைக்கும் என்கிறா ர்கள்.
பலகட்ட சோதனைகள் தாய்மார் களுக்கு நடத்து கிறார்கள் பெரிய நோய்கள், பால்வினை, மற்றும் எய்ட்ஸ் நோய்கள் போன்ற நோய்கள் இருபவர் களிடம் தாய்ப் பாலை விலை கொடுத்து வாங்குவதில்ல
இந்த ‘ஒன்லி தி ப்ரெஸ்ட்’ குழந்தைகள் தவிர, பலகீன மான ஆண்கள், கேன்சர் நோயாளிகளும் தாய்ப் பால் வாங்கி அருந்து கிறார்கள்.
உடம்பில் தெம்பு ஏற்றிக் கொள்ளும் விளை யாட்டு வீரர்கள் அனைவரும் தாய்ப் பால் விலைக்கு வாங்கி குடிக்க ஆரம்பி துள்ளர்கள் என்பது தான் ஹைலைட்.
நாம் வியாபாரச் சந்தை களின் ஊடே வாழ்க்கை நடத்திக் கொண்டிரு க்கிறோம். ஒரு குழந்தை பிறந்ததும் தாய்ப் பல் கொடுத் தாலே நூறாண்டு களுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து விடும்.
அழகைக் காரணம் காட்டி தாய்மார்கள் தாய்ப் பாலை நிறுத்தி விட்டு, புட்டிப் பாலுக்கு மாறிய போதே தாய்ப் பால் விற்பனை யாளர்கள் தோன்றி விட்டார்கள்.
தும்பை விட்டு வாலைப் பிடித்த கதை தான்..!