நீட் தேர்வு வழக்கு... சிபிஎஸ்இ-க்கு மதுரை கிளை நோட்டீஸ் !

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் சிபிஎஸ்இ- க்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நீட் தேர்வு வழக்கு... சிபிஎஸ்இ-க்கு மதுரை கிளை நோட்டீஸ் !
மே 7 ல் நடந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை ஆணையிட் டுள்ளது. மொழி வாரியான வினாத் தாள்களில் வேறுபாடு இருந்த தாக கூறி வழக்கு தொடரப் பட்டது.
Tags:
Privacy and cookie settings