உடல் முழுவதும் ஊசிகள் - டாக்டர்கள் தவிப்பு !

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் பத்ரிலால் மீனா. அவரது உடலில் 75 ஊசிகள் இருந்து உள்ளது.
உடல் முழுவதும் ஊசிகள் - டாக்டர்கள் தவிப்பு !
பத்ரிலால் கால் வலி ஏற்பட்டதன் காரண மாக, மருத்துவ மனைக்கு சென்று ள்ளார். எக்ஸ்ரேவில் காலுக்குள் ஊசி இருந்தது தெரிய வந்தது. 
அவல் பிரியாணி செய்முறை !
 அதனை நீக்கி, அனுப்பி வைத்தனர். பின்னர் கழுத்தில் வலி ஏற்பட்டு, மீண்டும் மருத்துவ மனைக்கு சென்றுள்ளார். 

அப்போது மும்பை யில் உள்ள ரயில்வே மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார்.

அங்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில், உடல் முழுவதும் 70 ஊசிகள் இருந்தது தெரிய வந்துள்ளது. 

இதில், கழுத்தில் மட்டும் 40 ஊசிகள் இருந் துள்ளன. ஊசிகள் உடலில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை.
ஹைதராபாத் பிரியாணி செய்முறை !
 ஆனால், இவ்வளவு ஊசிகள் அவரது உடலில் எப்படி சென்றது என்று யாருக்கும் தெரிய வில்லை.
Tags:
Privacy and cookie settings