தினம் ஒருவருடன் கழியும் இரவு !

உலகில் இன்றளவில் நாம் அறியாத பல இடங்களில் பழங்குடி மக்கள், இன்றைய வாழ்வியல், தொழில் நுட்பம் அறியாமல் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வருகின்றனர்.
தினம் ஒருவருடன் கழியும் இரவு !
அறிவியல், விவசாயம் என புத்திக் கூர்மையுடன் வாழ்ந்து வரும் பழங்குடி மக்களும் இருக்கிறார்கள். 

அதே போல, விசித்திர பழக்கங்கள் கொண்டு கலாச்சாரம் என்ற பெயரில் தவறான செயல்களை பின்பற்றி வரும் பழங்குடி மக்களும் இருக்கிறார்கள்.

அவர்களில் கிரௌன் பழங்குடி மக்கள் பின்பற்றி வரும் விசித்திர பழக்கம் தான் காதல் குடிசை எனும் சுயம்வரம்.

கிரௌன் எனப்படும் இந்த பழங்குடி மக்கள் கம்போடியாவின் வடகிழக்கு பகுதியில் ரத்தனகிரி எனும் இடத்தில் வசித்து வருகின்றனர்.
தினம் ஒருவருடன் கழியும் இரவு !
இவர்கள் தங்கள் மகளுக்கு திருமணம் செய்ய, அல்லது அவருக்கு பிடித்த ஆணை தேர்வு செய்ய லவ் ஹட் எனப்படும் காதல் குடிசை கட்டு கின்றனர்.

அது என்ன காதல் குடிசை?

அதாவது ஒரு பெண் பருவம் அடைந்து விட்டாலோ, அல்லது 9 வயது கடந்து விட்டாலோ, அந்த பெண்ணுக்கு என தனி காதல் குடிசையை அவரது அப்பா கட்டி விடுவார். 

அந்த குடிசையில் தான் அந்த பெண் வாழ்ந்து வருவார். அந்த குடிசையில் இருந்தபடி தான் அப்பெண் தனக்கான துணையை தேர்வு செய்வார். 
தினம் ஒருவருடன் கழியும் இரவு !
தினம் ஒரு ஆண் என அந்த பெண் தனக்கு பிடித்த ஆணை தேர்வு செய்யும் வரை அந்த குடிசையில் வாழ்ந்து வருவார்.

தனக்கு அந்த ஆணுடன் திருப்தி ஏற்படவில்லை எனில், மறுநாள் வேறு ஆணுடன் இரவை அந்த பெண் கழிக்க வேண்டும். திருப்தி படுத்தாத ஆண், மீண்டும், அந்த பெண்ணுடன் தங்க அனுமதி இல்லை.

தனக்கு பிடிக்கும் ஆணை தேர்வு செய்யும் வரை அந்த பெண் இதை தொடர்ந்து கொண்டு வரலாம். மேலும், தனது 13 வயது வரை அந்த பெண் இந்த குடிசையை பயன் படுத்த முடியும். 
தினம் ஒருவருடன் கழியும் இரவு !
இது தான் கிரௌன் பழங்குடி மக்களின் பாரம்பரிய வழக்க மாக பரம்பரை, பரம்பரை யாக கடைப் பிடிக்கப் பட்டு வருகிறது. பழங்குடி மக்களின் கலாச்சாரம் என்பதால், அரசு இதில் தலையிட முடியாமல் இருந்து வருகிறது.

ஒரு வகையில் இது ஆணாதிக்க மாகவும். பெண் களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை எனவும் உலக பெண் உரமை மற்றும் பெண் பாதுகாப்பு சார்ந்த அமைப்பினர் குரல் எழுப்பி வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings