சட்டமன்றதுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கே பெருமை.. பன்னீர் !

தமிழக சட்டசபை மண்டபத்தில் மறைந்த ஜெயலலிதாவின் உருவப் படத்தை ஜூலை மாதம் திறக்க தமிழக அரசு முடிவு செய்து ள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித் துள்ளார்.
சட்டமன்றதுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கே பெருமை.. பன்னீர் !
சட்ட மன்றத்தில் ஜெயலலிதா படம் திறக்கப் படுவதற்கு தமிழக எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளன.

இந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்த வர்களுக்கு பதிலளிக்கும் விதமாக, மக்கள் மன்றத்தில் மதிப்பிழந் தவர்கள் சட்டமன்ற மாண்பு பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும் என பன்னீர் செல்வம் எச்சரித் துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை யில், ஜெயலலிதா படம் திறக்கப் படுவ தால் சட்ட மன்றம் மட்டும் அல்ல தமிழ் நாட்டுக்கே பெருமை.

தமிழகத்தை வளமாக்கிய ஜெயலலிதாவின் படம் எப்போது திறக்கப்படும் என மக்கள் காத்துக் கிடக்கின்றனர் என கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings