இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள், எப்போது மில்லாத அளவில் ஆட் குறைப்பில் இறங் கியுள்ளன என்று தகவல்கள் வெளி வந்துள்ளன.
ஆனால், இந்தியாவின் மற்றொரு முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவன மான டிசிஎஸ் என்கிற டாடா கன்சல்டன்ஸி,
ஆட்களைக் குறைக்கப் போவதில்லை என்றும், புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தப் போவதா கவும் அறிவித்து ஆச்சர்யப் படுத்தி யுள்ளது.
12 -ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாக விருக்கும் நிலையில், இந்த ஆட்குறைப்புத் தகவல்களால் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி களில் சேரும் மாணவர் களிடையே தயக்கம் ஏற்பட் டுள்ளது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள கொள்கை மாற்றங்கள், இந்த நிறுவனங் களில் பிரதிபலிப்ப தாகச் சொல்லப்படு கின்றன.
நேற்று, பாட்டாவில் புதிய பிபிஓ அலுவலகத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவர் ராஜேஸ் கோபி நாத்திடம் இந்த ஆட் குறைப்பு குறித்து கேட்கப் பட்டது.
'கண்டிப்பாக டிசிஎஸ் நிறுவன த்தில் ஆட்குறைப்பு இருக்காது. நாங்கள் புதிய வேலை வாய்ப்பு களை உருவாக்கவே இருக்கிறோம். இருப்பவர் களை வெளியேற்ற அல்ல' என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர் களிடம் பேசிய டாட்டா கன்சல்டன் ஸியின் செய்தித் தொடர்பாளர் பிரதிப்தா பக்சி, 'டிஜிட்டல் இந்தியா சரியான பாதையில் போய்க் கொண்டிரு க்கிறது.
நாங்கள் இன்னும் எங்கள் தொழிலை விரிவு செய்து அதிக நபர்களை இணைத்துக் கொள்ள இருக்கிறோம்' என்று தெரிவித்தார்.