PHP எப்படி வேலை செய்கிறது என்பதை பார்ப்போம்?

பயனர் தன்னுடைய கணினியில் இருக்கும் இணைய உலாவியைத் திறந்து,
PHP எப்படி வேலை செய்கிறது என்பதை பார்ப்போம்?
உலாவி யினுடைய முகவரிப் பட்டையில் இணைய தளத்தின் முகவரியை கொடுத்து இயக்கும் போது, 
உலாவி வலைப் பக்கத்தின் பிரதியை கேட்டு இணைய வழங்கி க்கு கோரிக்கை அனுப்புகிறது.

இணைய வழங்கி அந்த கோரி க்கையை பெற்றுக் கொண்டு அந்த வலைப் பக்கத்தினை

 தேடி கண்டு பிடித்து பயனரி னுடைய உலாவிக்கு அனுப்பி வைக்கிறது. 

இவை யனைத்தும் இணைய த்தின் மூலம் கனக்கச்சித மாக நடைபெறும்.

Tags:
Privacy and cookie settings