தற்போதைய சூழலில் பைபர் கம்பி களின் வழியாக வழங்கப் படும் இணைய இணைப்பே அதி வேகம் கொண்டதாக கருதப் படுகிறது இதற்கு காரணம் இணையம் வழியாக மேற்கொள் ளப்படும்
அணைத்து தகவல் களும் ஒளி வடிவில் பரிமாற்றம் செய்யப் பட்டு வருகிறது. இதன் மூலம் சீரான மற்றும் அதிவேக இணைய இணைப்பை உலகம் முழுவதும் பயனா ளர்கள் பெற்று வருகின்றனர்.
இந்நிலை யில் இந்த பைபர் தொழில் நுட்பத்தை பின்னுக்கு தள்ளும் வகையில் செயற்கை கோள்கள் மூலம் அதி வேக தகவல் பரிமாற்றம் செய்யும் புதிய தொழில் நுட்பத்தை ஆய்வா ளர்கள் கண்டு பிடித்து ள்ளனர்.
இதன் மூலம் தற்போது செயற்கை கோள்கள் மூலம் வழங்கப் பட்டு வரும் மிக வேகம் குறை வான இணைய த்திற்கு முடிவு கட்டி அதி வேகத்தில் தகவல் களை பரிமாறிக் கொள்ள முடியும் என நம்பிக்கை தெரிவித் துள்ளனர்.
பயன் படுத்தப் பட இருக்கும் புதிய தொழில் நுட்பம் என்ன ?
இந்த புதிய தொழில் நுட்பத்தின் படி தற்போது செயற்கை கோள்களில் பயன் படுத்தப் படும் ட்ரான்ஸ் பாண்டர் களுக்கு மாற்றாக புதிய மேம்படுத் தப்பட்ட
ட்ரான்ஸ் பாண்டர்கள் பயன் படுத்தி சுமார் 100 ஜிபி வேகத் தில் இணைய பரிமாற்றம் செய்ய முடியும் இதற்காக 300 GHZ அலைக் கற்றை பயன் படுத்தப் படவிருக் கிறது.
இந்த புதிய டெரா ஹெட்ஸ் (ultrafast terahertz) அலை வரிசை யானது அதிவேக இணைய தகவல் பரிமாற்றம்
மற்றும் குறைந்த லேட்டன்சி யில் (Latency) இயங்கும் திறன் உடையது என ஜப்பான் நாட்டின் ஆரய்ச்சி யாளர்கள் தெரிவித் துள்ளனர்.
இந்த புதிய தொழில் நுட்பம் மூலம் விமானங் களுக்கு இடையே யான தகவல் தொடர்பு மற்றும் மொபைல் பயன் பாட்டில் புதிய புரட்சி ஏற்படும் என தெரிவிக் கப்பட் டுள்ளது .
மேலும் 2020 வாக்கில் பயன் பாட்டிற்கு வர உள்ள 5G தொழில் நுட்பத்தை காட்டி லும் இது பன் மடங்கு திறன் வாய்ந்த தாக இருக்கும் என தெரிவிக் கப்பட் டுள்ளது.