ஏழை பணக்காரனை இனம் காணும் ஸ்மார்ட் கார்ட் !

ரேஷன் கார்டு எனப்படும் “ஸ்மார்ட் கார்ட்” ! ஏழை பணக்காரனை இனம் காணுகிறது. ! இந்த ஸ்மார்ட் கார்டில் என்ன வெல்லாம் இருக்கிறது ?
ஏழை பணக்காரனை இனம் காணும் ஸ்மார்ட் கார்ட் !
எதை பொருத்து ஸ்மார்ட் கார்ட் வடிமைக்கப் படுகிறது என ஆராய்ந்தால் பல திடுக்கிடும் தகவல் வெளி யாகிறது.

ஸ்மார்ட் கார்டில் என்ன உள்ளது ?

நம்மை பற்றி ரேஷன் கடைகளிலோ, அருகில் வசிப்பவர் களிடமோ, மற்றும் வி ஏ ஓ உள்ளிட் டோரிடம் விசாரித்து சர்வே எடுக்க படுகிறது. தற்போது இந்த பணி தீவிரம் அடைந்து வருகிறது.

PHH - என்றால் ஏழையாம்

NPHH - என்றால் பணக்காரர் களாம்
ஒரு வேளை , NPHH என பதிவு செய்யப் பட்டால், ரேஷன் சலுகை ஏதும் கிடையாது. மேலும் அரசு வழங்கும் எந்த இலவசமும் கிடையாதாம் .

கேஸ் சிலிண்டரு க்கு மானியமும் கிடையாது

எவ்வாறு கையெழுத்து வாங்கு கிறார்கள் ?

தற்போது பஞ்சாயத்து தலைவரோ அல்லது வார்டு மேம்பரோ இல்லாத காரணத்தால், 
PHH - Priority House Hold

NPHH - Non-Priority Categories

SPHH - State Priority Ration Cards

BPL - Below Poverty Line Ration Card

APL - Above Poverty Line Ration Card

AAY - Antyodaya Anna Yojana ration card
அரசு அதிகாரிகள் சிலர் அந்த கிராமத்தில் வசிக்கும் சிலரிடம் கையெழுத்து வாங்கி கிராம சபையில் ஒப்புதல் வாங்கிய தாக அரசுக்கு கொடுக்க உள்ள தாக செய்திகள் வெளியாகி உள்ளது.

நாம் என்ன செய்ய வேண்டும் ?

நம் ரேஷன் கார்டில் , PHH உள்ளதா அல்லது NPHH உள்ளதா என பார்த்து சரிபார்த்துக் கொள்வது நல்லது.
Tags:
Privacy and cookie settings