அமெரிக்காவின் அதிபர்? அதிர்ந்த மார்க் சக்கர்பெர்க் !

அமெரிக்கா வின் அடுத்த அதிபர்’ எனப் பரவிவந்த வதந்தி களைக் கண்டு அதிர்ச்சி அடைந் துள்ளார் ’ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்.
அமெரிக்காவின் அதிபர்? அதிர்ந்த மார்க் சக்கர்பெர்க் !
உலகின் முன்னணி சமூக வலை தளமான ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க். ’அமெரிக்கா முழுவதும் சுற்றிப் பார்க்க விரும்பு கிறேன்’ என 

மார்க் பதிந்த ஒரே ஒரு ஸ்டேட்டஸ், வைரலாகப் பரவி மார்க்கு க்கு பல அதிர்ச்சி களை அடுக்கடுக் காக அளித்து விட்டது.

அமெரிக்க மக்கள் குறித்தும் அவர்களின் பணி, முயற்சிகள், சமூகம் என அத்தனையும் அறிந்து கொள்வதற்காக, நாடு முழுவதிலு முள்ள ஒவ்வொரு மாநில மாகச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப் போகிறேன்’ என்று 

கருத்து பதிந்தார் மார்க். நெட்டி சன்கள் அதைக் கையி லெடுத்து, அமெரிக்கா வின் அடுத்த ஜனாதிபதி மார்க் சக்கர்பெர்க் தான் என்ற ஸ்டேட்டஸ் காட்டுத் தீயாகப் பரவ, அதிர்ச்சி யில் உறைந்து விட்டார் மார்க்.


அத்தனை வதந்தி களுக்கும் முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, ‘பரந்த பார்வை கிடைப்ப தற்காகவும் சமூகத் துக்கு 

நாம் சிறப்பான சேவை அளிக்கி றோமா என்பதைக் காணவுமே பயணம் செய்ய உள்ளேன்’ எனப் பதிலளித் துள்ளார் மார்க் சக்கர்பெர்க்.
Tags:
Privacy and cookie settings