அமெரிக்கா கடற்கரை யில் பிரியங்கா சோப்ரா நீச்சல் உடையில் உலா வந்த புகைப் படங்கள் இணைய தளங்களில் பரவி வருகிறது.
இந்திப்பட உலகில் இருந்து ஹாலிவுட் சென்ற பிரியங்கா சோப்ராவுக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஹாலிவுட் டி.வி. தொடரும் இவருக்கு பெயரை பெற்றுத் தந்திருக்கிறது.
இப்போது ஹாலிவுட் டிலும் பிரபலம் ஆகி விட்டார். இந்தி, ஹாலிவுட் இரண்டிலும் வெற்றி பெற்றுள்ள மகிழ்ச்சியில் இருக்கும் பிரியங்கா சோப்ரா சமீபத்தில் நடந்த விழாவில் அணிந்து வந்த உடை அனை வரையும் கவர்ந்தது.
இந்த நிலையில் அமெரிக்கா வின் மியாமி கடற்கரை யில் பிகினி உடையில் குளியல் போட்டு இருக்கிறார்.
நீலநிற நீச்சல் (பிகினி) உடையில் அவர் அங்கு உலா வந்த போது எடுத்த புகைப் படங்கள் சமூக வலை தளங்களில் வெளியாகி இருக்கிறது.
இதை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை விதம் விதமாக புகழ்ந்து கொண்டிருக் கிறார்கள்.
இந்தியிலும், ஹாலிவுட் டிலும் பிரியங்கா சோப்ரா வின் பிகினி உடை தோற்றம் அவர் பெற்றுள்ள வெற்றி யின் கொண் டாட்டம் என்று பல ரசிகர்கள் இணைய தளத்தில் வர்ணித்து இருக்கி றார்கள்.