சோதனை நிலையில் ப்ராஜெக்ட் லூன் இன்டர்நெட் !

ப்ராஜெக்ட் லூன் என்பது கூகிள் நிறுவனத்தால் மேற்கொள்ளப் பட்டு வரும் சோதனை நிலையில் உள்ள ஒரு திட்டம்.
சோதனை நிலையில் ப்ராஜெக்ட் லூன் இன்டர்நெட் !
நோக்கம்:

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் இயற்கைப் பேரழிவுகள் ஆபத்து காலங்கள் மற்றும் கிராமங்கள் மலைப் பகுதிகள் 

மற்றும் தொலை தூரத்தில் உள்ள இணையதள சேவை பெற முடியாத நிலையில் உள்ள மக்களுக்கு இணைய சேவை வழங்குவதாகும்.

சேவை வழங்கும் முறை:

அதாவது இதன் சேவை வானில் பறக்க விடப்படும் பலூன்களில் இருந்து தரைக்கு இணைய சேவையை வழங்கும் 

அதாவது வானில் பறக்க விடப்படும் சக்தி வாய்ந்த பலூன்களில் இருந்து தரைக்கு சேவையை வழங்கும்

இது தரையில் இருந்து சுமார் 18-25 கிமீ உயரத்தில் பறக்க விடப்படும் ஏனெனில் இந்த உயரத்தில் தான் காற்றின் வேகம் சீராக இருக்கும்
இதற்கு தேவை யான மின்சாரம் அதில் இணைக்கப் பட்டுள்ள சோலார் பலகை யில் இருந்து பெறப்படும் மேலும் தொடர்ச்சி யாக 100 நாட்கள் வரை வானில் இதனால் இயங்க முடியும்

இந்த பலூனில் தனியாக கட்டுப்பாடு அமைப்பு இயங்கும் வகையில் வடிவமைக் கபட்டு ள்ளது 

இது தரை தளத்தில் உள்ள கட்டுப் பாட்டு அறையில் இருந்து சிக்னலை பெற்று,  அந்த சிக்னலை தொலை தூரத்திற்கு அலை பரப்பும்.

சேவை பெரும் முறை:
சோதனை நிலையில் ப்ராஜெக்ட் லூன் இன்டர்நெட் !
இந்த சேவையை பெற பிரத்தேக மான ரிஸீவர்கள் நிறுவப்பட வேண்டும். இது பெரும் பாலும் 4g சேவைக்கு பயன்படும் அலைக் கற்றையை பயன் படுத்தும்

சோதனை யோட்டம்:

இதன் முதல் சோதனை யோட்டம் முதன் முதலில் நியூசிலாந்து நாட்டில் துவங்கப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings