17 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப் பட்டுள்ளது. அதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித் துள்ளார்.
2003 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரி களான சுதாகர், பால கிருஷ்ணன், அஸ்வின் கோட்னிஸ், அமித்குமார் சிங், பிரதீப் குமார் உட்பட 5 பேர் டி.ஐ.ஜி க்களாக பதவி உயர்வு பெற்று ள்ளனர்.
மேலும், 2004 பேட்ச்சை சேர்ந்த எஸ்.பிக்கள் ஏ.கே. செந்தில்வேலன், அஸ்ரா கார்க், அவினாஷ் குமார், பாபு, செந்தில் குமார், துரை குமார், மகேஷ்வரி,
ஆசியம்மாள், ராதிகா, லலிதா லட்சுமி, ஜெயகௌரி, காமினி உள்ளிட்ட 17 ஐ.பி.எஸ் அதிகாரி களுக்கு பதவி உயர்வு வழங்கப் பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் டி.ஜ.ஜி செலக்ஷன் கிரேடுக் கான தகுதியை பெற்று ள்ளனர். கூடிய விரைவில் டி.ஐ.ஜி க்களாக பொறுப் பேற்பார்கள் என எதிர் பார்க்கப் படுகிறது.