அறியாத வயதும் புரியாத மனதும் சேர வரும் விடலைப் பருவத்துக் காதல் நமக் கொன்றும் புதிதில்லை. நிறைய பார்த்தி ருப்போம்.
இன்னும் சொல்லப் போனால் நமது தாத்தா, பாட்டி காலத்தில் எல்லாம் பால்ய விவாகம் தான் பரவலாக பழக்க த்தில் இருந்தி ருக்கிறது.
இன்றைய இளம் பிராயத்தின ருக்கு தான் ‘தனியாள்’ எனச் சொல்லிக் கொள்வதில் கவுரவக் குறைச்சல்.
அவர்கள் பார்க்கிற திரைப் படங்களும், அவர்களது ஆஸ்தான நட்சத்திரங் களின் வாழ்க்கை முறையும் அதை வலியுறுத் துகின்றன.
டீன் ஏஜில் இப்படி அவர்களு க்குள் பூக்கும் உறவும், அது தரும் நெருக்கமும், தாய்ப்பாச நெருக்க த்தைப் பிரதி பலிப்பதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக் கின்ற