கனடாவின் ஒன்ராறி யோவில் மருந்து விற்ற குற்றத்திற் காக 21 வயது இளம் பெண்ணிற்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இளம் பெண் ஒருவருக்கு வழங்கப் பட்டுள்ள இந்த தண்டனை மிக கடுமை யானது என தெரிவிக்கப் பட்டது.
கனடாவின் வார்ட்ட லூவை சேர்ந்த பிரிட்டனி தோரன் fentanyl எனப்படும் சக்தி வாய்ந்த வலி நிவாரணி மாத்திரை கடத்தல் குற்றத்திற் காக வியாழக் கிழமை நீதி மன்றத்தில் ஆஜரானார்.
பாரிய அளவிலான சக்தி வாய்ந்த வலி நிவாரணி யான fentanyl நூற்றுக் கணக்கானவர் களின் மரணத் திற்கு வழிவகு க்கலாம் என இவருக் கான தண்ட னையை வழங்கிய நீதிபதி தெரிவித்து ள்ளதாக கூறப் படுகிறது.
தோரன் மற்றும் அவரது காதலன் ஹரமன்பல் சித்து இருவரும் இரகசிய பொலிஸ் அதிகாரி ஒருவரு க்கு கடந்த ஆகஸ்ட் மாதம்
மருந்து களை விற்று ள்ளனர் என உண்மை களை ஒப்புக் கொண்ட அறிக்கை ஒன்றின் படி தெரிய வந்துள்ளது.
இவர்களது கிச்னர் ஒன்ராறியோ குடியிருப்பு அப்பார்ட் மென்டை பொலிசார் சோதனை செய்த போது கிட்டத் தட்ட 100,000 டொலர்கள் பெறுமதி யான fentanyl கண்டு பிடிக்கப் பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
தோரனின் காதலருக்கு விதிக்கப் பட்ட 10-மாதங்கள் சிறைத் தண்டனை அடுத்த மாதம் அமுல் படுத்தப் படும் என காவல்துறை வட்டார ங்கள் தெரிவித் துள்ளன.