காஷ்மீரில் ஜீப்புக்கு முன்பு கிளர்ச்சி யாளரைக் கட்டிய சம்பவ த்தில் ஈடுபட்ட ராணுவ வீரருக்கு பதவி உயர்வு வழங்கப் பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ஜம்மு - காஷ்மீர் மாநில ஶ்ரீநகரில் இடைத்தேர்தல் நடை பெற்றது.
அப்போது, கிளர்ச்சி யாளர்களு க்கும் ராணுவத்தி னருக்கும் இடை யிலான மோதல் வீரியம் அடைந் திருந்தது. அப்போது கிளர்ச்சி யாளர்கள் கற்களைக் கொண்டு ராணுவத் தினர் மீது பரவலாக தாக்குதல் நடத்தினர்.
இதைத் தடுக்க நினைத்த ராணுவம், கிளர்ச்சி யாளர்களில் ஒருவரைப் பிடித்து ராணுவ ஜீப் ஒன்றின் முன்பு கட்டி, வண்டியை ஓட்டிச் சென்றது.
இது வீடியோ வாக எடுக்கப்ப ட்டு சமூக வலை தளங்களில் பதிவு செய்யப் பட்டதால், வைர லானது. மேலும், பல தரப்பினர் மத்தியி லிருந்து பலத்த கண்டனங்களுக்கு இந்தச் செயல் உள்ளானது.
பொதுத் தளத்தில் இந்தப் பிரச்னை க்கு எழுந்த எதிர்ப்பால், 'கிளர்ச்சி யாளர் களை ராணுவ வாகன த்தின் முன்பு கட்டிய விவகாரம் குறித்து விசாரிக் கப்படும்' என்று அரசு அறிவித்தது.
மேஜர் லீதல் கோகாய் என்பவர் தான் கிளர்ச்சி யாளரை ஜீப்பில் கட்டியவர் என்பது விசார ணையில் தெரிய வந்தது.
இந்த குற்ற செயலில் அவர் மீதான வழக்கு நிலுவை யில் இருக்கும் நேரத்தில், அவருக்கு கிளர்ச்சி க்கு எதிரான நடவடிக் கைகளில்
ஈடுபடும் பிரிவின் தலைமை பொறுப்பை (Army Chief Commendation Card for sustained efforts in counter-insurgency operations) ஒதுக்கி யுள்ளனர்.