தென் மாநிலம் ஒன்று கூடியது... மாட்டு இறைச்சி விவகாரம் !

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள் விற்கப் படுவதைத் தடை செய்து அதிரடி சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
விவசாய பயன் பாட்டிற்காக மட்டுமே மாடுகளை வாங்கவும், விற்கவும் சட்டத் தில் புதிய விதி முறை களையும் கொண்டு வந்து நாடு முழுவதும் அதிர்ச் சியை ஏற்படு த்தியது.

இந்தத் தடையால் மாட்டு இறைச்சி விற்பனை யாளர்கள் வாழ்வா தாரம் முற்றி லும் அழிந்து விடும், ஒரு வேளை சோற்று க்கு பிச்சை எடுக்கும் நிலை வரும் என்று கூறி வருகி ன்றனர்.

அரசியல் தலை வர்கள் இந்தச் சட்டத் திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலை யில் திராவிட நாடு என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.

இதில் கேரள மாநிலத் தவர்கள், மத்திய அரசின் இந்த அறிவி ப்பைக் கடுமை யாக எதிர்த்து வருகி ன்றனர்.

கேரளா வில் பல்வேறு இடங் களில் மாட்டுக் கறி உண்ணும் போராட் டங்கள் தீவிரமாக நடை பெற்று வருகிறது. கேரள மாநிலத்த வர்களால் திராவிட நாடு ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப் பட்டது.
இந்த ஹேஷ்டேக் கில், தமிழர்கள், ஆந்திரா வைச் சேர்ந்த வர்கள், கன்னடர் களும் கருத்து க்களை பதிந்து உலக அளவில் ட்ரெண்ட் செய் துள்ளனர். 

இது போல சமீபத்தில் மைல் கற்களில் தென் மாநிலத் தவர்கள் இணைந்து எதிர்ப்பை டிவிட்ட ரில் ஏற்கனவே பதிவு செய்து அசத்தி யுள்ளனர் என்பது குறிப்பிட த்தக்கது.
Tags:
Privacy and cookie settings